Worksheetsவகுப்பு1 -20 ஜுலை
Total questions: 20
Worksheet time: 11mins
Name
Class
Date
1.
பூனை
a)
காட்டு விலங்கு
b)
வீட்டு விலங்கு
2.
காட்டு விலங்கு
a)
காண்டாமிருகம்
b)
நாய்
c)
ஆடு
3.
பறவை எது
a)
நண்டு
b)
சிட்டுக்குருவி
c)
புலி
4.
நீர் வாழ் உயிரி எது
a)
கரடி
b)
சிங்கம்
c)
மீன்
5.
அ , ஆ , இ , ஈ ,______ஊ
a)
உ
b)
எ
c)
ஐ
6.
எ ஏ ஐ ஒ ஓ _______
a)
அ
b)
ஒள
c)
இ
7.
அ____னம்
a)
த்
b)
ப்
c)
ன்
8.
ஆ______
a)
வை
b)
மை
c)
தை
9.
க் + ஏ =
a)
கே
b)
கை
c)
து
10.
க____பல்
a)
ச்
b)
ல்
c)
ப்
11.
க் + ஒள =
a)
கெள
b)
கா
c)
பா
12.
ஈச்___மரம்
a)
ட
b)
ச
c)
ம
13.
க் + ஐ =
a)
ன
b)
ங
c)
கை
14.
ஒட்ட___ம்
a)
க
b)
ப
c)
த
15.
ஊஞ்ச____
a)
வ்
b)
ய்
c)
ல்
16.
க் + உ =
a)
ரு
b)
மு
c)
கு
17.
க் + ஈ
a)
கி
b)
கீ
c)
தீ
18.
ஆறு
a)
6
b)
5
c)
4
19.
கொசுவிற்கு ______________இல்லை
a)
கால்
b)
கண்
c)
பல்
20.
அன்னப்பற_______
a)
வை
b)
வு
c)
வ
100 %
