NEW
Font size
WorksheetsALGEBRA
Total questions: 9
Worksheet time: 5mins
x+y=3 மற்றும் xy=2 எனில் x^2 + y^2-ன் மதிப்பு
13
9
7
5
(3a+b) (b-3a) - ன் மதிப்பு
9a^2-b^2
b^2-9a^2
3a^2 -b^2
9a^2+b^2
(a+b+c)^2 – (a-b-c)^2- ன் மதிப்பு
4ab-4ac
2ab+2ac
4ab+4ac
2ab-2ac
(x-1)(x-3)(x+4)என்ற கோவைகளைப் பெருக்க கிடைக்கும் பல்லுறுப்புக் கோவையில் x -ன் கெழு
17
13
12
15
( x - 1/x ) = 5 ( x + 1/x ) = 3 எனில் ( x^3 – 1/ x^3 ) - ( x^3 + 1/ x^3 ) - ன் மதிப்பு
148
125
122
132
a+b+c = 9 மற்றும் a^2+b^2+c^2= 29 எனில் ab+bc+ca - ன் மதிப்பு
52
81
29
31
(x+3)(x-8) என்பவை x^2+ax+b-ன் காரணிகள் எனில் a மற்றும் b-ன் மதிப்பு
a = 5, b= -14
a =- 5, b= -24
a = 5, b= -24
a = -5, b= 14
100x^2 +20x +25 என்ற பல்லுறுப்புக் கோவையை 2x-1 ஆல் வகுத்தால் கிடைக்கும் மீதி
60
50
40
70
x^4 -3x^3-7x^2+27x-18 என்ற பல்லுறுப்புக் கோவையை (X+3) ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவு
x^3+6x^2+11x-6
x^3-6x^2-11x-6
x^3+6x^2-11x-6
x^3-6x^2+11x-6
