wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

போதைப்பொருள் ஒழிப்பு ஒட்டிய புதிர் போட்டி

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் ஒன்று போதைப்பொருளின் வகையாகும்

a)

மிட்டாய்

b)

ஹேரோயின்

c)

சீனி மாவு

2.

ஷாபூ என்ற போதைப்பொருளின் மற்றொரு பெயர் என்ன ?

a)

ஐஸ்

b)

மிலோ

c)

எக்தாசி

3.

யார் போதைப்பொருளைப் பயன்படுத்துவர்?

---இந்தக் கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் உள்ளன

a)

தோழர்கள் ஊக்குவிப்பு

b)

சிந்தனை ஒரு நிலையில் இல்லாதவர்கள்

c)

குடும்ப ஆலோசனை பெற்றவர்கள்

d)

தனிமையில் இருப்பவர்கள்

4.

படம் வெண்சுருட்டில் (சிகரெட்) பயன்படுத்தியுள்ள கலவைகளைக் காட்டுகின்றது. பிழையான விடையைத் தேர்ந்தெடுத்துக் காட்டுக

a)

மூலிகைகள்

b)

மின்கலன் அமிலம்

c)

சாயம்

d)

நிகோட்டின் என்கிற பூச்சிக்கொள்ளி

5.

படம் உணர்த்தும் கருத்து என்ன ?

a)

சுவைபானம் அருந்துவோம்

b)

மதுபானம் வேண்டாம்

c)

வர்ண நீர் நல்லது

d)

மதுபானம் நன்மை தரும்

6.

போதைபொருள் உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

--ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்

a)

வாய் புற்றுநோய்

b)

குடல் புண்

c)

கண் வலி

d)

பல் சொத்தை

7.

போதைப்பொருளை விற்பவர்களுக்கான அதிகபட்சம் தண்டனை என்ன ?

a)

5 ஆண்டுகள் சிறை

b)

20 பிரம்பு அடி

c)

தூக்குத் தண்டனை

d)

ஆயுள் தண்டனை

8.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எங்கு அனுப்பப்படுவர் ?

a)

மறுவாழ்வு மையம்

b)

பள்ளிக்கூடம்

c)

வீடு

d)

வெளிநாடு

9.

உன் நண்பன் போதைப்பொருள் உட்கொள்வதை அறிந்தால் நீ யாரிடம் கூறுவாய் ?

-- ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள்

a)

பெற்றோர்

b)

ஆசிரியர்

c)

காவல் துறை

d)

யாரிடமும் கூற மாட்டேன்

10.

படத்தில் காட்டும் சின்னம் ...................... உரியது

a)

தேசிய போதைப்பொருள் ஒழிப்புச் சங்கம்

b)

மறுவாழ்வு மையம்

c)

சிறார் சீரமைப்பு நிறுவனம்

d)

தற்காப்புக் கலை பள்ளி