wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Bible Quiz - Apr-May

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

How does Paul ask Timothy to present himself to God?


பவுல் தீமோத்தேயு தேவனுக்கு முன்பாக எப்படி ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்?

a)

as a workman

ஊழியக்காரனாய்

b)

as one who need not be ashamed

வெட்கப்படாதவனாய்

c)

as one who handles the word correctly

வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாய்

d)

as one approved

உத்தமனாய்

2.

Exodus 23:25 What blessing does God promise the people of Israel if they worship Him?


யாத்திராகமம் 23:25 இஸ்ரவேல் மக்கள் தேவனை சேவித்தால் அவர்களுக்கு என்ன நன்மை?

a)

He will bless their food

b)

He will bless their water

c)

He will protect them

d)

He will take away sickness from among them

3.

ரோமர் 12:11 - அசதியாயிராமல் _____________________


Romans 12:11 - Never be lacking in ______________________

a)

spiritual fervor

அனலாயிருங்கள்

b)

serving the Lord

ஊழியஞ்செய்யுங்கள்

c)

zeal

ஜாக்கிரதையாயிருங்கள்

d)

none of the above

மேற்பட்ட ஏதும் இல்லை

4.

Proverbs 14:23 What leads to poverty?

நீதிமொழிகள் 14:23 எது வறுமையை மாத்திரம் தரும்?

a)

laziness

சோம்பேறித்தனம்

b)

mere talk

உதடுகளின் பேச்சு

c)

diligence

ஜாக்கிரதை

d)

none of the above

மேலுள்ள ஒன்றும் இல்லை

5.

In 2 Corinthians 8:7, Paul urges us to excel in how many things?


2 கொரிந்தியர் 8:7 , பவுல் நம்மை குறிப்பாக எத்தனை காரியங்களில் பெறுக வேண்டும் என்கிறார்?

a)

8

b)

5

c)

6

d)

7

6.

2 Cor 8:7 Just as in everything, in what does Paul ask us to excel in too?


2 கொரிந்தியர் 8:7 மற்ற எல்லா காரியங்களிலும் பெருகியிருப்பது போல , பவுல் நம்மை எதிலும் பெறுக வேண்டும் என்கிறார்?

a)

faith

விசுவாசத்திலும்

b)

knowledge

அறிவிலும்

c)

giving

தர்மகாரியத்திலும்

d)

love

அன்பிலும்

7.

Without ______________ it is impossible to please God.

____________________ இல்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம்.

a)

love

அன்பு

b)

grace

கிருபை

c)

faith

விசுவாசம்

d)

good works

நற்கிரியை

8.

Who does God reward?


தேவன் யாருக்கு பலன் அளிக்கிறவர்?

a)

those who have faith

விசுவாசிப்பவர்களுக்கு

b)

those who have good works

நற்கிரியை உடையவர்களுக்கு

c)

those who seek him

தம்மை தேடுகிறவர்களுக்கு

d)

none of the above

மேலுள்ள எதுவும் இல்லை

9.

What is the theme for the May verses?

இந்த மே மாத வசனங்களின் கருப்பொருள் என்ன?

a)

love

அன்பு

b)

diligence

ஜாக்கிரதை

c)

faith

விசுவாசம்

d)

none of the above

மேலுள்ள எதுவும் இல்லை

10.

Who is the only known non-Jewish author in the Bible?

வேதாகமத்தை எழுதியவர்களில் யூதனில்லாதவர் யார் ?

a)

Moses

மோசே

b)

Luke

லூக்கா

c)

Peter

பேதுரு

d)

Mark

மார்க்