WorksheetsP1 Tamil (இ)
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
மாறன் ____________ பிடித்தான்.
a)
இரால்
b)
இறால்
2.
கமலா ________________ அணிந்தாள்.
a)
கடிகாரம்
b)
காலணி
3.
வானத்தில் என்ன பறந்தது?
a)
விமானம்
b)
மின்விசிறி
c)
நாற்காலி
d)
மாடிப்படி
4.
யார் வகுப்பில் கற்பித்தார்?
a)
மாணவி
b)
மாணவன்
c)
ஆசிரியர்
d)
அம்மா
5.
தம்பி _____________ சாப்பிட்டான்.
a)
கண்ணாடி
b)
மிட்டாய்
c)
திடல்
d)
கட்டில்
6.
கண்ணா__________
a)
தி
b)
டி
7.
கட்________ல்
a)
தி
b)
வி
c)
டி
d)
ட
8.
இது ____________.
a)
திடல்
b)
கடல்
c)
மணல்
9.
இவர் என் _____________.
a)
தாத்தா
b)
பாப்பா
c)
பாட்டி
d)
அப்பா
10.
_________ பார்.
a)
விரல்
b)
நட்சத்திரம்
c)
மணல்
d)
நிலா
100 %
