Worksheetsதமிழ்ப் புதிர்ப்போட்டி 2020 - தமிழ்மொழிக் கழகம்
Total questions: 50
Worksheet time: 16mins
'கடாரம்' என்ற சொல்லோடு பொருந்தாத விடையைத் தேர்ந்தெடு
இராஜேந்திரச் சோழன்
பூஜாங் பள்ளதாக்கு
மலாய் அரசு
பட்டிணப்பாலை
'மலாயா' என்பது மலேசிய நாட்டின் பழைய பெயர். 'மலாயா' என்பதன் பொருள் யாது?
மலையூர்
மலாய் நிலம்
மலையகம்
மலேசியா
யார் இவர் ?
மாணிக்கவாசகம்
ஜான் திவி
ஆதி. நாகப்பன்
துன் வீ.தி. சம்பந்தன்
'தண்டல், ஒட்டுக்கன்று, ஓடும்பிள்ளை, திரட்டி' என்ற சொற்கள் யாரோடு தொடர்டையது?
புறம்போக்குப் பகுதியில் வாழ்ந்த தமிழர்கள்
தோட்டப்புறத்தில் வாழ்ந்த தமிழர்கள்
கிராமங்களில் வாழ்ந்த தமிழர்கள்
பட்டணப்புறங்களில் வாழ்ந்த தமிழர்கள்
’மலாயாவில் காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சுத் தொங்குகிறது’ என்று அழைத்து வரப்பட்ட தமிழர்கள் எந்த முறையில் கொண்டுவரப்பட்டனர்?
காலணித்துவ முறை
சஞ்சிக்கூலி முறை
கங்காணி முறை
ஒப்பந்தக் கூலி முறை
மலேசியாவில் அதிகாரப்பூர்வமாகத் தமிழ்க் கல்வி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
1806
1816
1826
1836
மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்த சயாம்-பர்மா மரண தொடர் வண்டி தண்டவாளம் அமைக்கும் பணி யாரால் திட்டமிடப்பட்டது?
ஆங்கிலேயர்
சீனர்கள்
சப்பானியர்கள்
இந்தியர்கள்
இன்றைய வரலாற்றுக் குறிப்புகளில் மலாக்கா மாநிலத்தை நிறுவியவர் Megat Iskandar Shah எனக் குறிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவர் ஓர் இந்து. யார் இவர்?
பரமேஸ்வரா
இராஜேந்திரச் சோழன்
மாறன் மகா வங்சன்
ஸ்ரீ விஜயா
மேற்காணும் படம் தென்கிழக்காசியப் பகுதிகளை ஆட்சிப் புரிந்த தமிழர்கள் வரலாற்றுத் தடம். இது எந்த இடம்?
அங்கோர் வாட்
பூஜாங் பள்ளத்தாக்கு
பொரோபுடோர்
பிரம்பனான்
“சமூக நீதிக்காக தம் இன்னுயிரைத் துறந்த தொழிற்சங்கப் போராளி; நேதாஜி கண்ட இந்திய தேசிய இராணுவத்தில் பணி ஆற்றியவர்; இளம் வயதிலேயே மலாயாத் தொழிற் சங்கத்தின் தேசியத் தலைவராக விளங்கியவர். அந்நாளைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் கவனத்தையே ஈர்த்தவர்; மலாயாவாழ் தமிழ் மக்களின் அடையாளச் சின்னமாக பேரறிஞர் அண்ணாவின் இதயத்தில் இடம் பிடித்தவர்; இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஆங்கிலேய ஆதிக்க ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பணமாக விளங்கியவர் என்றெல்லாம் இன்னும் ஏராளமான சிறப்புகளுக்கு உரியவர். யார் இவர்.
துன் சம்பந்தன்
ஜோன் திவி
'மலாயா' கணபதி
மாணிக்கவாசகர்
கீழ்க்காணும் இலக்கிய நூல்களில் எது நீதி இலக்கிய வகையைச் சார்ந்தது அல்ல?
திருக்குறள்
நாலடியார்
பழமொழி நானூறு
நற்றினை
சங்க இலக்கிய பாடல்கள் இரண்டு கூறுகளாக அமைந்து பாடப்பட்டன. அவை யாவை?
காதல் – வீரம்
கற்பு – களவு
கொடை – கீர்த்தி
அகம் – புறம்
1. இரட்டை காப்பியங்கள் யாவை ?
சீவக சிந்தமணி – விவேக சிந்தாமணி
வளையாபதி – குண்டலகேசி
சிலப்பதிகாரம் – மணிமேகலை
இராமாயணம் – மகாபாரதம்
கீழ்க்காணும் பாடல்களில் எது மகாகவி பாரதியாரின் பாடல் அல்ல?
வாழ்க நிரந்தரம்
தமிழுக்கும் அமுதென்று பேர்
ஓடி விளையாடு பாப்பா
அச்சமில்லை
இவர்களில் யார் மலேசிய நாட்டுக் கவிஞர்?
திருவருட்பாவை இயற்றியவர் யார்?
இராமலிங்க அடிகள்
திருவள்ளுவர்
திருஞானசம்பந்தர்
திருநாவுக்கரசர்
கீழ்க்காண்பவற்றுள் எது திருக்குறளின் முப்பாலில் அடங்காது?
அறம்
வீடுபேறு
பொருள்
இன்பம்
கீழ்க்காணும் இணையில் எது சரி?
கம்பர் – நேமிநாதம்
புதிய ஆத்திச்சூடி – ஔவையார்
தொல்காப்பியம் – பவணந்தி முனிவர்
சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள்
கீழ்க்காணும் நாவல்களில் எது மலேசிய நாவல் அல்ல?
மண்புழுக்கள்
இலட்சியப் பயணம்
குறிஞ்சி மலர்
பேய்ச்சி
‘இலக்கியம்’ என்ற சொல்லின் பொருளுக்குப் பொருந்தாத விளக்கத்தைத் தேர்ந்தெடு
இலக்கு
வாழ்க்கை பதிவு
கலை
வணிகம்
கீழ்க்காணும் தகவல்களுக்குப் பொருந்தி வருகின்ற தமிழ்ச் சான்றோரைத் தேர்ந்தெடு.
இவரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.
மகாகவி பாரதியாரின்மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டவர்.
‘புரட்சிக் கவி’ என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர்.
‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்று தொடங்கும் கவிதையை எழுதியவர்.
இடையின உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
18
36
72
216
அருகில் இருக்கும் பொருட்களைப் சுட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் சொல்.
அகசுட்டு
புறச்சுட்டு
அண்மைச் சுட்டு
சேய்மைச் சுட்டு
கீழ்க்காணும் சொல்லுக்கு ஏற்ற போலியைத் தேர்ந்தெடு.
மையல்
மயல்
மயில்
மையழ்
மையள்
சமஸ்கிருத ஒலிகளை எழுதுவதற்குத் தமிழில் உருவாக்கப்பட்ட எழுத்துகள் ______________________ என்று அழைக்கப்படும்.
கிரந்த எழுத்து
வட எழுத்து
தற்சமம்
தற்பவம்
கீழ்க்காண்பவற்றுள் எது சினையாகு பெயர்?
வாழைக்கறி
நெல் அறுத்தான்
கார் அறுத்தான்
வெள்ளை அடித்தான்
இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் ஒரு நதியைக் கடக்க விரும்புகின்றனர். படகு ஒன்றைச் செய்கின்றனர். ஆனால் அதில் மனிதரும் அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே செல்ல முடியும்.
நான்கு பேரையும் அக்கரையில் சேர்ப்பதற்குப் படகு எத்தனை முறை நதியைக் கடக்க வேண்டும்.
7
8
9
10
2020ஆம் ஆண்டு தேசிய தின கொண்டாட்டத்தின் கருப்பொருள் யாது?
உன்னால்தான் மலேசியா
ஒன்றுபட்டு உயர்வோம்
பரிவு மிக்க மலேசியா
ஒரே உள்ளம்; ஒரே உணர்வு
மலாயாவை ஆண்ட முதல் ஐரோப்பிய பேரரசு எது?
ஜப்பான்
பிரிட்டிஷ்
போர்த்துகீஸ்
டச்சு
இதைத் தமிழில் எப்படி அழைகின்றோம்?
தேசியச் சின்னம்
மரபுச் சின்னம்
நாட்டுச் சின்னம்
அரசுச் சின்னம்
மலேசிய மாநிலங்களில் சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்ட மாநிலங்கள் மொத்தம் எத்தனை ?
9
10
11
12
“கோமன்வெல்த்” நாடுகள் என்பது எதனைக் குறிக்கின்றது?
அமெரிக்க அரசாட்சிக்குட்பட்ட நாடுகள்
போர்த்துகீஸ் அரசாட்சிக்குட்பட்ட நாடுகள்
ஜப்பான் அரசாட்சிக்குட்பட்ட நாடுகள்
பிரிட்டிஷ் அரசாட்சிக்குட்பட்ட நாடுகள்
நம் நாட்டின் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது?
31 ஆகஸ்ட் 1970
16 செப்டம்பர் 1963
31 ஆகஸ்ட் 1957
27 ஜூலை 1955
நம் நாட்டில் ஜப்பானியர்களின் ஆட்சி காலம் எத்தனை ஆண்டுகள் நீடித்தன?
5 ஆண்டு 2 மாதங்கள்
4 ஆண்டு 6 மாதங்கள்
3 ஆண்டு 8 மாதங்கள்
2 ஆண்டு 4 மாதங்கள்
நம் நாட்டின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் யார்?
முகமது மகாதீர்
முகமது அம்சா
முகமது அஸ்மான்
முகமது அன்வார்
நம் நாட்டு நாடாளுமன்றத்தின் முக்கியப் பணி யாது?
நாட்டுச் சட்டத்திட்ட மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு இயற்றப்படுகின்றன.
மக்களவைத் தலைவர்கள் சந்தித்து மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்குத் தீர்வுகள் வழங்கப்படுகின்றன
தேர்தலுக்கான நிர்வாகப் பணிகள் செய்யப்படுகின்றன
ஆட்சி அமைத்தலுக்குரிய பணிகள் நடக்கின்றன
நம் நாட்டின் முதல் பேரரசர் யார்?
துவாங்கு அப்துல் ஹலிம் முவாஸாம் ஷா
சுல்தான் அப்துல்லா இரீயாத்துடின் அல் முசுத்தப்பா பில்லா சா
துவாங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹஜ்
சுல்தான் அஸ்லான் முஹிப்புடின் ஷா
இவர் யார்?
விஜய்
அஜித்
சிவகார்த்திகேயன்
சூரியா
இக்காட்சி எந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றது?
கபாலி
காலா
மெட்ராஸ்
கைதி
கீழ்க்காணும் திரைப்படங்களில் 'பெண்ணிய' தத்துவத்தை வலிவுறுத்திய படம் எது?
பேரன்பு
இறைவி
செக்கச் சிவந்த வானம்
காலா
'மகா பாதரக் கதையின் ஒருபகுதியைத் தழுவி எடுக்கப்பட்ட தமிழ்த்திரைப்படம் எது?
அமரன்
நாயகன்
தளபதி
ஆழ்வார்
இந்தப் படத்தில் முகம் மறைக்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை யார்?
நயந்தாரா
திரிஷா
தமன்னா
கீர்த்தி சுரேஸ்
கோறணி நச்சில் பெருந்தொற்று அதிகமாகப் பீடித்துள்ள நாடுகளின் வரிசையில் தற்போது இந்திய நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
சரி
தவறு
அண்மையில் உலகத்தையே உலுக்கிய வெடி விபத்து எந்த நாட்டில் நிகழ்ந்தது?
இந்தியா
ஸ்பெயின்
லெபனான்
இஸ்ராயில்
ஐம்பெருங்காப்பியங்கள் தமிழ் அன்னைக்குச் சூட்டப்படும் அணிகலன்கள் எனச் சிறப்பித்துக் கூறப்படுகிறது. அவற்றில் காதணியை (தோடு) அடிப்படையாகக் கொண்ட காப்பியம் எது?
மணிமேகலை
சிலப்பதிகாரம்
வளையாபதி
குண்டலகேசி
"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் ஒளியில்லை" என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்படப்பாடல் அடிகள் திருக்குறளிலிலிருந்து எடுக்கப்பட்டது. அந்தக் குறளைத் தேர்ந்தெடு
வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்
இந்தச் செயலியைத் தமிழில் எப்படி அழைப்பர்?
படவரி
புலனம்
கீச்சகம்
தொலைவரி
'HOTSPOT' என்பதைத் தமிழில் எப்படி அழைப்பர் ?
நேரலை
அருகலை
இயங்கலை
பகிரலை
'தன்மை, முன்னிலை, படர்க்கை' என்பது ______________ குறிக்கும்.
எண்ணை
இடத்தை
பாலை
திணையை
கீழ்க்காணும் பெயர்களில் எது தமிழ்ப் பெயர் அல்ல?
யாழினி
வெண்பா
இளவேணில்
தீபிகா
