Worksheetsவிழுக்காடு - ஆண்டு 4
Total questions: 15
Worksheet time: 15mins
பின்னத்தை விழுக்காட்டிற்கு மாற்றுக.
41
20%
25%
15%
10%
2512 -ஐ விழுக்காட்டில் குறிப்பிடு
28%
40%
48%
60%
107 விழுக்காட்டில் எவ்வளவு?
0.7%
17%
70%
7%
படத்தில் வண்ணமிடப்பட்ட பாகத்தின் மதிப்பை விழுக்காட்டில் எழுதுக
55 %
56 %
57 %
58 %
படத்தில் கருமையாக்கப்படாத பாகம் எத்தனை விழுக்காடு?
60 %
3 %
30 %
40 %
படத்தில் கருமையாக்கப்பட்ட பாகத்தை விழுக்காட்டில் குறிப்பிடுக.
20%
40%
30%
50%
ஐந்தில் ஒன்றை விழுக்காட்டில் குறிப்பிடவும்.
25%
20%
40%
30%
153 பின்னம் 160 % -க்குச் சமமானது .
தவறு
சரி
முழு படத்தில் நட்சத்திரம் எத்தனை விழுக்காட்டைக் குறிக்கின்றது?
6%
40 %
60 %
4 %
243 -ஐ விழுக்காட்டிற்கு மாற்றுக.
275%
225%
240%
224%
40 % ஐ பின்னத்திற்கு மாற்றுக.
1004
124
52
512
200 இல் 25 %
5
50
250
500
39 % ஐ பின்னத்திற்கு மாற்றுக.
10013
5039
10039
5013
350 இல் 70 %
45
245
250
500
150 kg ல் 30 kg எத்தனை விழுக்காடு?
20 %
30 %
40 %
50 %
