Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

First mid term test

Total questions: 40

Worksheet time: 1hrs 20mins

Name
Class
Date
1.

ஏற்றத் தாழ்வற்ற அமைய வேண்டும்

a)

சமுகம்

b)

நாடு

c)

வீடு

2.

செம்பயிர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

செம்மை + பயிர்

b)

செம் + பயிர்

c)

செமை + பயிர்

3.

எட்டு + திசை என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

எட்டுத்திசை

b)

எட்டிதிசை

c)

எட்டுதிசை

4.

தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் சுருங்கிவிட்டது

a)

மேதினி

b)

நிலா

c)

வானம்

5.

தமிழ் + எங்கள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

தமிழங்கள்

b)

தமிழெங்கள்

c)

தமிழுங்கள்

6.

'சீரிளமை' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

a)

சீர் + இளமை

b)

சீர்மை + இளமை

c)

சீரி + இளமை

7.

'மா' என்னும் சொல்லின் பொருள்

a)

மாடம்

b)

வானம்

c)

விலங்கு

8.

சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

சிலம்பதிகாரம்

b)

சிலப்பதிகாரம்

c)

சிலம்புதிகாரம்

9.

' தொன்மை' என்னும் சொல்லின் பொருள்

a)

புதுமை

b)

பழமை

c)

பெருமை

10.

'இடப்புறம்' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

a)

இடன் + புறம்

b)

இடது + புறம்

c)

இட + புறம்

11.

கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல

a)

கணினிதமிழ்

b)

கணினித்தமிழ்

c)

கணிணிதமிழ்

12.

அமுதென்று என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

அமுது + தென்று

b)

அமுது + என்று

c)

அமுது + ஒன்று

13.

நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

நிலயென்று

b)

நிலவென்று

c)

நிலவன்று

14.

பாட்டு + இருக்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

பாட்டிருக்கும்

b)

பாட்டுருக்கும்

c)

பாடிருக்கும்

15.

நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ஆக இருக்கும்

a)

கோபம்

b)

வருத்தம்

c)

அசதி

16.

பொய்யகற்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

பொய் + அகற்றும்

b)

பொய் + கற்றும்

c)

பொய்ய + கற்றும்

17.

தாய் மொழியில் படித்தால் அடையலாம்

a)

பன்மை

b)

மேன்மை

c)

பொறுமை

18.

செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

செம் + தமிழ்

b)

சென்மை + தமிழ்

c)

செம்மை + தமிழ்

19.

'தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"என்று பாடியவர்

a)

கண்ணதாசன்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

20.

அவன் + அளிபோல் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

அவன்அளிபோல்

b)

அவனளிபோல்

c)

அவன்வளிபோல்

21.

பொற்கோட்டு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

a)

பொன் + கோட்டு

b)

பொற் + கோட்டு

c)

பொண் + கோட்டு

22.

கதிரவனின் மற்றொரு பெயர்

a)

புதன்

b)

ஞாயிறு

c)

சந்திரன்

23.

கொங்கு + அலர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

கொங்குஅலர்

b)

கொங்அலர்

c)

கொங்கலர்

24.

கழுத்தில் சூடுவது

a)

தார்

b)

கணையாழி

c)

தண்டை

25.

வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

வெண் + குடை

b)

வெண்மை + குடை

c)

வெம் + குடை

26.

முத்து + சுடர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

முச்சுடர்

b)

முத்துடர்

c)

முத்துச்சுடர்

27.

மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின்

a)

அடுக்குகள்

b)

கூரை

c)

சாளரம்

28.

சித்தம் என்பதைக் குறிக்கும் சொல்

a)

உள்ளம்

b)

மணம்

c)

குணம்

29.

நிலத்தினிடையே என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

a)

நிலம் + இடையே

b)

நிலத்தின் + இடையே

c)

நிலத்து + இடையே

30.

கிணறு என்பதைக் குறிக்கும் சொல்

a)

ஏரி

b)

கேணி

c)

குளம்

31.

நிலா + ஒளி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

நிலாஒளி

b)

நிலவுஒளி

c)

நிலாவொளி

32.

நன்மாடங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

a)

நன் + மாடங்கள்

b)

நற் + மாடங்கள்

c)

நன்மை + மாடங்கள்

33.

வேதியுரங்கள் என்னும் சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்

a)

வேதி + யுரங்கள்

b)

வேதி + உரங்கள்

c)

வேத் + உரங்கள்

34.

தட்பவெப்பம் என்னும் சொல்லைப்பிரிக்கக் கிடைக்கும் சொல்

a)

தட்பம் + வெப்பம்

b)

தட்ப + வெப்பம்

c)

தட் + வெப்பம்

35.

தரை + இறங்கும் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

தரையிறங்கும்

b)

தரைஇறங்கும்

c)

தரையுறங்கும்

36.

சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி

a)

துருவப்பகுதி

b)

இமயமலை

c)

இந்தியா

37.

வழி + தடம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

வழிதடம்

b)

வழித்தடம்

c)

வழிதிடம்

38.

உயிரெழுத்துக்களின் எண்ணிக்கை

a)

12

b)

10

c)

17

39.

மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை

a)

21

b)

18

c)

32

40.

சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்

a)

9

b)

10

c)

8