NEW
Font size
Worksheetsஇயல் 1
Total questions: 25
Worksheet time: 4mins
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்
சுந்தரனார்
துரைமாணிக்கம்
பாண்டியன்
செங்குட்டுவன்
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் என்று கூறியவர்?
பெருஞ்சித்திரனார்
பாரதியார்
சச்சிதானந்தன்
இளங்கோவடிகள்
மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு எது?
அமெரிக்கா
இந்தியா
சிங்கப்பூர்
மலேசியா
கரும்பின் அடி..... என அழைக்கப்படுகிறது
தூறு
கழி
கழை
தட்டு
சந்தக்கவிமணி என குறிப்பிடப்படுபவர் யார்?
தமிழழகனார்
பெருஞ்சித்திரனார்
அறிஞர் அண்ணா
பாரதிதாசன்
இரட்டுறமொழிதல் அணியை...... என்றும் அழைப்பர்.
வேற்றுமை அணி
சிலேடையணி
பிரிது மொழிதல் அணி
உவமை அணி
குறிஞ்சி மலர் என்னும் நூலின் ஆசிரியர் யார்?
கவிஞர் ராமலிங்கம்
மு. வ
நா. பார்த்தசாரதி
இந்திரன்
தமிழின்பம் நூலின் ஆசிரியர் யார்?
அறிஞர் அண்ணா
ரா. பி. சேதுப்பிள்ளை
ஈ. வெ . ரா
பாரதியார்
தமிழ் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
திரு. வி. கா
தொல்காப்பியர்
தண்டி
பாரதிதாசன்
இலக்கியங்களில் உணர்வுகளைத் தூண்டி வெற்றி பெறுவது எது?
உவமை
உருவகம்
இடைச்சொல்
கலைச்சொல்
வ. ராமசாமியின் நூலின் பெயர் என்ன?
தமிழ் இன்பம்
அமாவாசை
மழையும் புயலும்
சாம்பல் வார்த்தைகள்
மா. ராமலிங்கம்...... நூலுக்காக சாகித்ய அகடாமி பரிசு பெற்றார்?
புதிய உரைநடை
தேன்மழை
சாய்வு நாற்காலி
அத்திப்பூக்கள்
உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
1
2
3
4
வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை....
குலை வகை
மணி வகை
கொழுந்து வகை
இலை வகை
ஒரு வினையடி பல...... ஏற்கும்.
விகுதிகளை
பகுதிகளை
தொழிலை
எதிர்மறை
சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
5
10
8
4
தனி மொழிக்கும் தொடர் மொழிக்கும் பொதுவாய் அமைவது...... ஆகும்.
பொதுமொழி
நடை மொழி
தொடர்மொழி
தனிமொழி
தமிழை....... வைத்து வளர்த்தனர்.
முத்தமிழ்
முச்சங்கம்
உணர்ச்சி
பெருமிதம்
சூட்டினால் பழுத்த பிஞ்சு......
வெம்பல்
அறியல்
ஆம்பல்
சிவியல்
மாம்பிஞ்சு... என அழைக்கப்படுகிறது.
கருக்கல்
பிஞ்சு
வடு
மூசு
வாழைப்பிஞ்சு..... என அழைக்கப்படுகிறது.
மூசு
குடுக்கை
கச்சல்
பிஞ்சு
பாவாணர் நூலகத்தை உருவாக்கியவர் யார்?
இளங்குமரனார்
பெருஞ்சித்திரனார்
அப்பாதுரையார்
தமிழழகனார்
உலகத் தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர் யார்?
தமிழழகனார்
பெருஞ்சித்திரனார்
தேவநேய பாவாணர்
பாரதியார்
புளி வேம்பு முதலியவற்றின் கொழுந்து.... என்றழைக்கப்படுகிறது.
இலை
தாள்
ஓலை
தொகை
இந்தியா தான் என் இளமையின் மெத்தை என்று கூறியவர்.....
பாரதிதாசன்
கவிமணி
பாரதியார்
பாவாணர்
