wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பத்தாம் வகுப்பு - தமிழ் -இயல் 6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் எது?

a)

ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்

b)

ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

c)

ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

d)

ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர்

2.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய ஆடல்களில் ஒரு வகை ----------- ஆகும்

a)

கரகாட்டம்

b)

குடக்கூத்து

c)

கும்பாட்டம்

d)

ஒயிலாட்டம்

3.

மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

a)

அள்ளி முகர்ந்தால்

b)

இறுக்கி முடிச்சிட்டால்

c)

தளரப்பிணைத்தால்

d)

காம்பு முறிந்தால்

4.

பிரபஞ்சம் என்பதன் பொருள்

a)

அன்பு

b)

ஆற்றல்

c)

உலகம்

d)

மலர்

5.

பிள்ளைத்தமிழ் ----------- வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று

a)

96

b)

16

c)

20

d)

100

6.

கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

a)

நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

b)

ஊரில் விளைச்சல் இல்லாததால்

c)

அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

d)

அங்கு வறுமை இல்லாததால்

7.

கம்பராமாயணம் ----------- காண்டங்களை உடையது

a)

இரண்டு

b)

ஆறு

c)

ஐந்து

d)

நான்கு

8.

பாலை நிலத்திற்குரிய பறவைகள்

a)

கிளி, மயில்

b)

நாரை ,அன்னம்

c)

புறா, பருந்து

d)

ஆந்தை, வாத்து

9.

குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வம்

a)

இந்திரன்

b)

வருணன்

c)

திருமால்

d)

முருகன்

10.

குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள்

a)

முல்லை, குறிஞ்சி மருத நிலங்கள்

b)

குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

c)

குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

d)

மருதம், நெய்தல், பாலை நிலங்கள்