wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Scientific quizzes

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பசியால் வாடும் _______ உணவளித்தல் நமது கடமை.

a)

பிரிந்தவர்க்கு

b)

சிறந்தவர்க்கு

c)

அலந்தவர்க்கு

d)

உயர்ந்தவருக்கு

2.

நம்மை ______ப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

a)

புகழ்வாரை

b)

ஈகழ்வாரை

c)

இகழ்வாரை

d)

மகிழ்வாரை

3.

மறைபொருளைக் காத்தல் _________ எனப்படும்.

a)

கறை

b)

சிறை

c)

நிரை

d)

நிறை

4.

கலித்தொகை _____________ பாடல்களைக் கொண்டது.

a)

நூறு

b)

100

c)

நூற்றுக்கும் மேற்பட்டது

d)

நூற்று ஐம்பது

5.

கலித்தொகையைத் தொகுத்தவர் ______________ ?

a)

நள்ளந்துவனார்

b)

நல்லந்துவனார்

c)

நல்லந்து+வனார்

d)

கலிப்பா

6.

கிளையின் பொருள் ____________ ?

a)

நல்லந்துவனார்

b)

உறவினர்

c)

பொறுமை

d)

பகைவர்

7.

கலித்தொகை __________ நூல்களுள் ஒன்று ?

a)

எட்டித்தொகை

b)

கலித்தொகை

c)

பத்துப்பாட்டு

d)

எட்டுத்தொகை

8.

கலித்தொகை ___________ பாவனையால் ஆன நூல் ?

a)

கலிப்பா

b)

Vanjipaa

c)

Kalipaa

d)

Assiriyappa

9.

அலந்தவர்யின் பொருள் ?

a)

உறவினர்

b)

அறிவற்றவர்

c)

வரியவர்

d)

வறியவர்

10.

நல்லந்துவனார் __________ புலவர்களுள் ஒருவர் ?

a)

சிறந்த

b)

துயிமை

c)

சங்ககாலப்

d)

நல்லந்துவனார்

11.

பானை _________ ஒரு சிறந்த கலையாகும்.

a)

செய்தல்

b)

முடைதல்

c)

வரைதல்

d)

வனைதல்

12.

தமிழ்நாட்டின் மாநில மரம் _____ ?

a)

மாங்காய்

b)

பணை

c)

மூங்கில்

d)

பனை

13.

பாய்களில் பலவகை உண்டு அவை என்னென்ன ?

a)

தடுக்குப்பாய்

b)

பந்திப்பாய்

c)

திண்ணைப்பாய்

d)

தொழுகைப்பாய்

e)

பட்டுப்பாய்

14.

மூன்றுவகை முங்கில்கல் யாவை ?

a)

கல் மூங்கில

b)

மாலை மூங்கில்

c)

கூட்டு மூங்கில்

d)

மலை மூங்கில்

15.

மூங்கிலைக் கொண்டுபலவகையான கைவினைப் பொருள்கள் செய்யப்படுகின்றன அவை யாவை ?

a)

மட்டக்கூடை

b)

முறம்

c)

ஏணி

d)

பூக்கூடை

e)

துடைப்பம்