wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தேசிய சின்னங்கள்

Total questions: 11

Worksheet time: 75secs

Name
Class
Date
1.

நம் நாட்டின் தேசிய விலங்கு

a)

புலி

b)

கரடி

c)

சிங்கம்

d)

மான்

2.

நம் நாட்டின் தேசிய மலர்

a)

அல்லி

b)

தாமரை

c)

ரோஜா

d)

மல்லிகை

3.

நம் நாட்டின் தேசிய பறவை

a)

புறா

b)

குயில்

c)

மயில்

d)

காகம்

4.

நம் நாட்டின் தேசிய கீதம்

a)

ஜன கண மன

b)

நீராருங் கடலுடுத்த

c)

ஓடிவிளையாடு பாப்பா

d)

ஏதுமில்லை

5.

நமது தேசியக்கொடி

a)

சிவப்புக்கொடி

b)

பச்சைக் கொடி

c)

மூவர்ணக்கொடி

d)

ஏதுமில்லை

6.

தேசியக்கொடியில் உள்ள பச்சை நிறம் எதைக்குறிக்கிறது?

a)

தியாகம்

b)

தர்மம்

c)

துரோகம்

d)

நாட்டின் செழுமை

7.

நம் நாட்டின்தேசத்தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

காந்தி

b)

நேரு

c)

பெரியார்

d)

யாருமில்லை

8.

அசோகச்சக்கரத்தில் உள்ள ஆரங்கள்

a)

5

b)

24

c)

12

d)

10

9.

தேசிய கீதம் பாடவேண்டிய கால அளவு

a)

52 விநாடிகள்

b)

25விநாடிகள்

c)

4நிமிடங்கள்

d)

35விநாடிகள்

10.

"சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்"என்று கூறியவர்

a)

காந்தி

b)

ராஜாஜி

c)

வல்லபாய் படேல்

d)

பாலகங்காதர திலகர்

11.

நமது தேசியக்கொடி

a)

சிவப்புக்கொடி

b)

பச்சைக் கொடி

c)

மூவர்ணக்கொடி

d)

ஏதுமில்லை