NEW
Font size
Worksheetsஅறிவியல் (ஆண்டு 1)
Total questions: 15
Worksheet time: 8mins
உயிரற்றதைத் தேர்ந்தெடு
நண்டு
பூராண்
மகிழுந்து
எனக்குத் தேவை _______________.
காற்று
உணவு
நீர்
இருப்பிடம்.
கீழ்க்காண்பவற்றுள் எது மனிதனின் அடிப்படைத் தேவை இல்லை?
பொம்மை
நீர்
வீடு
காற்று
உயிருள்ளவையைத் தேர்வு செய்க
1 மாதத்திற்குப் பிறகு இப்பிராணி எப்படி காட்சியளிக்கும்?
படம், விலங்கின் ஒரு உடல் உறுப்பைக் குறிக்கிறது. இந்த உடல் உறுப்பின் பெயரைத் தேர்ந்தெடுக
இறக்கை
இறகு
உணர்க்கருவி
துடுப்பு
வண்ணத்துப்பூச்சியின் உடல் உறுப்புகளைச் சரியாகப் பட்டியலிட்டிருக்கும் விடையைத் தேர்ந்தெடுக
உணர்க்கருவி, இறக்கை, கால்
உரோமம், இறக்கை, ஓடு
உணர்க்கருவி, உரோமம், கால்
துடுப்பு, இறக்கை, கால்
படத்தில் காணப்படும் விலங்கின் உடல் பாகத்தைத் தேர்ந்தெடுக
உரோமம்
காது
வால்
வால்
என் உடலில் கொம்பு, வால், கால், குளம்பு
மற்றும் மெல்லிய உரோமம் உள்ளது. நான் யார்?
புலி
முயல்
சிங்கம்
ஆடு
விலங்குகள் பொதுவாக
உடல் பாகத்திற்காக வேட்டையாடப்படுகின்றன. யானைகள் எந்த உடல் உறுப்புகாக அதிகமாக வேட்டையாடப்படுகின்றன?
கொம்பு
தும்பிக்கை
தந்தம்
வால்
படத்தில் X- என்னும் அடையாளமிடப்பட்ட உறுப்பு என்ன?
வாய்
காது
கண்
மூக்கு
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவின் சுவையை எவ்வாறு அறியலாம்?
தொடுதல்
சுவைத்தல்
முகர்தல்
கேட்டல்
பந்தைப் பிடிக்க உதவும் உறுப்பு?
முட்டி
கால்கள்
கைகள்
மூக்கு
கண் பார்வை இழந்தவர்கள் _____ எழுத்து முறையில் படிக்கலாம்.
மலாய்
பிராய்லி
சீன
ஆங்கிலம்
உடல் குறைபாடு உள்ளவர்களைக் ________ செய்யக் கூடாது.
கேலி
பரிவு
அன்பு
கோபம்
