Font size
WorksheetsRevision test 1(Primary)
Total questions: 31
Worksheet time: 31mins
கீதோனுக்கு அடுத்த ஊர் எது?
கப்பர்நகூம்
கலிலேயா
சாறிபாத்
நாசரேத்
குஷ்டரோகிகள் சீரிய இராணுவத்திடமிருந்து எடுத்தவைகள் யாவை?
தங்கம்
வெள்ளி
பொன்
ஆடு மாடு
வஸ்திரம்
விதவை எதெல்லாம் அவளிடத்தில் உள்ளது என்று எலியாவிடம் கூறினாள்?
மாவு
அடை
தண்ணீர்
பாத்திரம்
எண்ணெய்
கர்த்தர் வானத்தின் (a) உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா..
பார்வையடைந்த பர்திமேயு எங்கே சென்றான்?
தேவ ஆலயத்துக்கு
இயேசுவுக்கு பின்
தன் வீட்டிற்கு
நண்பர்களை பார்க்க
மாவும் எண்ணெயும் எத்தனை நாள் செலவழியாமல் இருந்தது?
கொஞ்ச நாள் வரை
40 நாள் வரை
60 நாள் வரை
மழை பெய்யும் நாள் வரை
எதில் எண்ணெயை சேர்த்து வைத்தார்கள்?
(a)
எந்த மாதிரியான இரைச்சல்களை சீரிய இராணுவம் கேட்டார்கள்?
மகா இராணுவம் இரைச்சல்கள்
குதிரை இரைச்சல்கள்
கழுதை இரைச்சல்கள்
இரதங்களின் இரைச்சல்கள்
எலிசாவின் குதிரையின் இரைச்சல்கள்
ஒரு சிறிய அடையை பண்ணி கொண்டு வா என்று விதவையிடம் கூறியது யார்?
எலியா
சாலொமோன்
எலிசா
இயேசு
கர்த்தர் எலியாவை சாறிபாத்தில் என்ன செய்ய சொன்னார்?
(a)
எதை எறிந்து விட்டு குருடன் இயேசுவிடம் போனான்?
(a)
யோர்தான் மட்டும் யாரை பின்தொடர்ந்தது போனார்கள்?
ஜனங்களை
சீரியர்களை
குஷ்டரோகிகளை
இராஜாவை
நானே உயிர்த்தெழுதலும் (a)
குருடன் இயேசுவிடம் என்னவென்று கேட்டான்?
(a)
நாம் செய்கிறது நியாயமல்ல என சொன்னது யார்?
ஜனங்கள்
சமாரிய இராஜா
குஷ்டரோகிகள்
சீரியர்
முதலில் எலியா விதவையிடம் கேட்டது என்ன?
மாவு
அடை
எண்ணெய்
தண்ணீர்
எத்தனை குஷ்டரோகிகள் ஒலிமுக வாசலில் இருந்தார்கள்?
2
3
4
5
பர்திமேயுவின் தகப்பன் பெயர் என்ன?
தீமோத்தேயு
திமேயு
ஆபிரகாம்
சாலொமோன்
எத்தனை நாளில் அற்புதம் நடக்குமென்று எலிசா கூறினார்?
(a)
எலியா மூலமாய் கர்த்தர் உரைத்த வார்த்தையின்படி எதெல்லாம் குறைந்தது போகவில்லை?
மாவு
கலசம்
தண்ணீர்
எண்ணெய்
பேசாமல் இருக்கும்படி பர்திமேயுவை அதட்டினது யார்?
திமேயு
ஜனங்கள்
சீஷர்கள்
இயேசு
உண்மை எனத் தொடங்கும் வசனம் வேதாகமத்தில் எங்கு உள்ளது? (Reference)
(a)
குஷ்டரோகிகள் சீரியரின் பாளயத்திற்கு போய் வந்தோம் என்று யாரிடம் கூறினார்கள்?
ஊழியர்
காவலர்
இராஜா
இயேசு
யார் எலியா சொன்னபடி செய்தது?
(a)
பர்திமேயு யார்?
குஷ்டரோகி
வேலைக்காரன்
கூலிப்படை
குருடன்
எத்தனை மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கல்?
(a)
பர்திமேயு ஆண்டவர் மேல் (a) வைத்திருந்தான் (Topic)
இயேசு குருடனிடம், "உன் (a) உன்னை இரட்சித்தது" என்றார்.
யார் குதிரை, கழுதை, கூடாரம் விட்டு ஓடி போனார்கள்?
குஷ்டரோகிகள்
காவலர்கள்
இராஜா
சீரியர்கள்
Select your favourite story
பர்திமேயு
எலிசா
சாறிபாத் விதவை
விதவை எங்கே விறகு பொறுக்கி கொண்டிருந்தாள்?
ஊருக்கு வெளியில்
ஒலிமுக வாசலில்
காட்டிற்குள்
வீட்டிற்குள்
