NEW
Font size
Worksheetsஇயல் 2
Total questions: 25
Worksheet time: 4mins
வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்
பருவநிலை மாற்றம்
மணல் அள்ளுதல்
பாறைகள் இல்லாமை
உயிரினங்கள் வாழ்வதற்கும் உழவுக்கும் இன்றியமையாதது எது
மழை
வான்
உணவு
பருவநிலை மாற்றம் உண்டாவதற்கு ஏற்ற காரணி
மழைப்பொழிவு
இயற்கைச்சீர்குலைவு
வரட்சி
உலக புவி நாள்
மார்ச் 2
ஏப்ரல் 22
மே 1
நீரின்றி அமையாது உலகு என்று பாடியவர்
ஔவையார்
திருவள்ளுவர்
கம்பர்
சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனப் பட்டியலில் உள்ள புயல்களின் பெயர்கள் எத்தனை
68
64
54
கார்பன்-டை-ஆக்சைடு மீத்தேன் போன்றவை
நச்சு வாயுக்கள்
பசுமைக் குடில் வாயுக்கள்
மந்த வாயுக்கள்
உலகச் சுற்றுச் சூழல் நாள்
ஜூன் 5
ஏப்ரல் 12
ஏப்ரல் 22
ஆனந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் அமைந்த மாநிலம்
தமிழ்நாடு
கர்நாடகா
குஜராத்
இலக்கண குறிப்பு தருக :இறங்கிய
வியங்கோள் வினைமுற்று
பண்புத்தொகை
வியங்கோள் வினைமுற்று
பொருள் தருக: வையகம்
ஊர்
உலகம்
நாடு
பொருள் கூறுக : பொதுப்பெயர்
மழை
புது மழை
சாரல்
நெடுநல் வாடை நூலின் ஆசிரியர்
நக்கீரர்
நத்தத்தனார்
கபிலர்
கூதிர் பருவம் என்பது எந்த மாதர்கள்
மார்கழி தை
மாசி பங்குனி
ஐப்பசி கார்த்திகை
முல்லை நிலம் என்பது எதை குறிக்கும்
மலையும் மலை சார்ந்த இடமும்
கடலும் கடல் சார்ந்த இடமும்
காடும் காடு சார்ந்த இடமும்
'ஆர்கலி' என்ற சொல்லுக்குரிய பொருள்
வெள்ளம்
மாலை
மலை
நெடுநல்வாடையின் பாட்டுடைத் தலைவன்
கரிகால் வளவன்
இளந்துரையான்
பாண்டியன் நெடுஞ்செழியன்
நெடுநல்வாடை இதில் வாடை என்பது
நாற்றம்
மழை
காற்று
இலக்கண குறிப்பு தருக :கோடல்
வினையெச்சம்
பண்புத்தொகை
தொழிற்பெயர்
மதகுகளில் தண்ணீர் தேங்க காரணமாக இருந்தது எது
குப்பைகள்
மணல்
காட்டாமணக்கு செடி
தமிழாக்கம் தருக: food
உணவு
வீடு
ஆடை
தமிழாக்கம் தருக: parliament
நாடாளுமன்றம்
ஊர்
ஊராட்சி
சொல்லு உலக மொழிகள் அனைத்திலும் எந்த சொற்கள் மிகுதி என்பர்
வினை
இடை
பெயர்
உத்தம சோழனின் முதல் கல் சிறுகதையில் முதன்மை கதைமாந்தர் யார்
முல்லையம்மா
மருதன்
மாரிமுத்து
உத்தம சோழனின் இயற்பெயர்
பாலாஜி
செல்வராஜ்
புஷ்பராஜ்
