NEW
Font size
Worksheetsகரைசல்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்கண்டவற்றுள் எது சர்வ கரைப்பான் எனப்படுவது
அசிட்டோன்
பென்சீன்
நீர்
ஆல்கஹால்
நீரற்ற கரைசலை அடையாளம் காண்க
நீரில் கரைக்கப்பட்ட உப்பு
நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்
நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்ஃபேட்
கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்
25 % ஆல்கஹால் கரைசல் என்பது
100 மி.லி. நீரில் 25 மி.லி .ஆல்கஹால்
25 மி.லி. நீரில் 25 மி.லி .ஆல்கஹால்
75 மி.லி. நீரில் 25 மி.லி. ஆல்கஹால்
25 மி.லி. நீரில் 75 மி.லி .ஆல்கஹால்
நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது எந்த கலவை
ஒருபடித்தான
பலபடித்தான
ஒருபடித்தான மற்றும் பலபடித்தானவை
ஒருபடித்தான அல்லாதவை
குறிப்பிட்ட வெப்பநிலையில் ,குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரை பொருளை கரைக்க முடியாதோ அக்கரைசல் எந்தக் க ரைசல்.
தெவிட்டியகரைசல்
தெவிட்டாத கரைசல்
அதிதெவிட்டிய கரைசல்
நீர்த்த கரைசல்
100 கிராம் நீரில் சோடியம் குளோரைடு கரைதிறன் 36 கிராம்ஆகும். 25 கிராம் சோடியம் குளோரைடு 100 மில்லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பைச் சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும்.
12 கி
11 கி
16 கி
20 கி
கீழ்க்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மை உடையது.
ஃபெரிக் குளோரைடு
காப்பர் சல்ஃபேட் பெண்டாஹைடிரேட்
சிலிக்கா ஜெல்
இவற்றுள் ஏதுமில்லை
இருமடி கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை.
2
3
4
5
குறிப்பிட்ட வெப்பநிலையில் ,அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் என்னவாகும்.
மாற்றமில்லை
அதிகரிக்கிறது
குறைகிறது
வினையில்லை
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம்.
ஈரம் மீது அதிக நாட்டம்
ஈரம் மீது குறைந்த நாட்டம்
ஈரம் மீது நாட்டம் இன்மை
ஈரம் மீது மந்தத்தன்மை
