WorksheetsRelations and Functions
Total questions: 22
Worksheet time: 44mins
n (A × B) = 6 மற்றும் A = { 1, 3} எனில், n (B ) ஆனது
1
2
3
6
2. A ={a ,b, p }, B = { 2, 3}, C ={ p ,q, r ,s} எனில், n [(A U C) x B ) ] ஆனது
8
20
12
16
A = {1,2}, B = {1,2,3,4}, C = {5,6} மற்றும் D = {5,6,7,8} எனில், கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது சரியான கூற்று?
(A X C) ⊂ (B X D)
(B X D) ⊂ (A X C)
(A X B) ⊂ (A X D)
(D X A) ⊂ (B X A)
A = { 1,2,3,4,5} -லிருந்து, B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில், B யில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை
3
2
4
8
R = { (x, x2) | x ஆனது 13 -ஐ விடக் குறைவான பகா எண்கள்} என்ற உறவின் வீச்சகமானது
{2,3,5,7}
{2,3,5,7,11}
{4,9,25,49,121}
{1,4,9,25,49,121}
(a + 2, 4) மற்றும் (5, 2a + b) ஆகிய வரிசை சோடிகள் சமம் எனில், (a, b) என்பது
(2, -2)
(5, 1)
(2, 3)
(3, -2)
n(A) = m மற்றும் n(B) = n என்க. A -லிருந்து B -க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை
mn
nm
2mn - 1
2mn
{ (a, 8), (6, b) சமனிச் சார்பு எனில், a மற்றும் b மதிப்புகளாவன முறையே
(8 ,6)
(8, 8)
(6, 8)
(6, 6)
A = {1,2,3,4} மற்றும் B = {4,8,9,10}என்க. சார்பு f : A→ B ஆனது f = { (1,4), (2, 8), (3, 9), (4, 10)} எனக் கொடுக்கப்பட்டால் f - என்பது
பலவற்றிலிருந்து ஒன்றுக்கான சார்பு
சமனிச் சார்பு
ஒன்றுக்கொன்றான சார்பு
உட்சார்பு
f A: → B ஆனது இருபுறச் சார்பு மற்றும் n (B ) = 7 எனில் n( A ) ஆனது
7
49
1
14
g = {(1 1, ),(2 3, ),(3 5, ),(4 7, )} என்ற சார்பானது g (x ) = αx + β எனக் கொடுக்கப்பட்டால் α மற்றும் β -வின் மதிப்பானது
(-1, 2)
(2, -1)
(-1, -2)
(1, 2)
f(x) = (x + 1)3 - (x - 1)3 குறிப்பிடும் சார்பானது
நேரிய சார்பு
ஒரு கனச் சார்பு
தலைகீழ்ச் சார்பு
இருபடிச் சார்பு
√5, -√5
5, -5
5, 0
0, 5
x2 + 2
x2 - 2
x2 + 1/x2
x2 - 1/x2
8
6
12
4
{(x,y) / y = 2x +3} என்பதன் வரிசை சோடிகள் (a, -1) மற்றும் (5, b) எனில், a முற்றும் b -ன் மதிப்புகள்
-13, 2
2, 13
2, -13
-2, 13
சார்பு f : N → Nஆனது f(x) = 2x என வரையறுக்கப்படுகிறது. f ஆனது எவ்வகைச் சார்பு?
ஒன்றுக்கு ஒன்றானது இல்லை ஆனால் மேல்சார்பு
ஒன்றுக்கு ஒன்றானது ஆனால் மேல்சார்பு இல்லை
ஒன்றுக்கு ஒன்றானது மற்றும் மேல்சார்பு
ஒன்றுக்கு ஒன்றானதும் இல்லை மற்றும் மேல்சார்பும் இல்லை.
f(x) = mx + n, இங்கு m மற்றும் n ஆகியவை முழுக்கள். மேலும் f(-2) = 7 மற்றும் f(3) = 2 எனில், a மற்றும் b ஆகியவற்றிற்கு சமமானது
-1, 5
-1, -5
1, -9
1, 9
37
36
35
29
1
-1
5
-9
1/10
10
100
1/100
f ஆனது ஒரு சமனிச் சார்பு எனில், f(1) - 2f(2) + f(3)-ன் மதிப்பானது
1
0
-1
-3
