WorksheetsSCIENCE
Total questions: 4
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
பொருளின் அளவிற்கு சமமான, தலை கீழான
மெயப் பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட
வேண்டிய தொலைவு
a)
அ) f
b)
ஆ) ஈறிலாத் தொலைவு
c)
இ) 2f
d)
ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
2.
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போ தும் ___________ மதிப்புடையது.
a)
அ) நேர் க்குறி
b)
ஆ) எதிர்க்குறி
c)
இ) நேர் க்குறி (அ) எதிர்க்குறி
d)
ஈ) சுழி
3.
விழி ஏற்பமைவுத் திறன்குறைபாட்டைச் சரி செய்யஉதவுவது
a)
அ) குவி லென்சு ஆ) குழி லென்சு
b)
ஆ) குழி லென்சு
c)
இ) குவி ஆடி ஈ) இரு குவிய லெ ன்சு
d)
ஈ) இரு குவிய லென்சு
4.
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம்,பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசைவேகங்கள் VB, VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?
a)
அ) VB = VG = VR
b)
ஆ) VB > VG >VR
c)
இ) VB < VG < VR
d)
ஈ) VB < VG > VR
100 %
