Free Printable Worksheets
Font size
More settings
டி பெ ட் - இந்த எழுத்துகளை முறைப்படுத்தினால் வரும் சரியான சொல் எது ?
டிட்பெ
ட்பெடி
பெட்டி
பெடிட்
சரியா, தவறா - கண்டறிக : கவியரசி பெட்டியை எளிதாகத் தூக்கினாள்
தவறு
சரி
இனியவை நாற்பது பாடலின் ஆசிரியர் யார் ?
திருவள்ளுவர்
பூதஞ்சேந்தனார்
கவிமணி
பாரதியார்
இனியவை நாற்பது மொத்தம் -------பாடல்களைக் கொண்டுள்ளது.
04
40
48
58
மாணவர்களுக்கு வேண்டிய குணங்கள் எவை ?
துணிச்சல், தன்னம்பிக்கை
பயம், சோம்பல்
பொய், தயக்கம்
பொறாமை, கோபம்
View all
10 questions
3 பாடம் 6,7
Worksheet
•
3rd Grade