wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

3 பாடம் 6,7

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பெரிய என்பதன் எதிர்ச்சொல்

a)

அதிகம்

b)

நிறைய

c)

சிறிய

d)

எளிய

2.

இனியவை நாற்பது ஆசிரியர் யார்

a)

ஓதலாந்தையார்

b)

பூதஞ்சேந்தனார்

c)

நப்பூதனார்

3.

மிக்கார் என்பதன் எதிர்ச்சொல்

a)

அறிவில்மேம்பட்டவர்

b)

அறிந்தோர்

c)

அறிவிலாதார்

4.

மண்ணைப்பிசைந்து

a)

மண்+பிசைந்து

b)

மண்ணைப்+பிசைந்து

c)

மண்ணை+ பிசைந்து

5.

தம்மால் முடியும் என்று முயன்றதால் கவியரசி வெற்றி வெற்றி பெற்றார்

a)

சரி

b)

தவறு

6.

இனிய நாற்பது பாடல்களைக் கொண்டுள்ள நூல்

a)

இன்னா நாற்பது

b)

இனியவை நாற்பது

c)

கார் நாற்பது

7.

வகுப்பறை பிரித்தெழுதுக

a)

வகுப்பு+அரை

b)

வகுப்பு+அறை

c)

வகுப்+ அறை

8.

மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு என்ன போட்டி அறிவிக்கப்பட்டது

a)

பெட்டியை தூக்குதல்

b)

பளு தூக்குதல்

c)

காகிதம் நகர்த்துதல்

9.

கற்றார் முன்__________ உரைத்தல் மிக இனிதே

a)

கல்வி

b)

செல்வம்

c)

பாடம்

10.

கடினமான எதிர்ச்சொல் தருக

a)

மென்மையான

b)

சிறப்பான

c)

எளிமையான