Font size
WorksheetsGenesisReview1
Total questions: 80
Worksheet time: 1hrs 5mins
ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகியது என்ன ?
கனவு
தரிசனம்
கர்த்தருடைய வார்த்தை
தீர்க்கதரிசனம்
எலியேசர் ஊர் ?
கானான்
பெத்தேல்
ஊர்
தமஸ்கு
ஆபிராமுக்கு சுதந்தரவாளியாவான்?
வீட்டிலே பிறந்த பிள்ளை
கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே
விசாரணைக் கர்த்தன்
எலியேசர்
தேவன் ஆபிராமை எதை அண்ணாந்து பார் என்றார் ?
பூமி
வானம்
நட்சத்திரங்களை
சமுத்திரம்
ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு மூன்று பேர் காலத்திலேயும் பஞ்சம் உண்டாயிற்று.(True/False)
True
False
ஆபிரகாமும் யாக்கோபும், பஞ்ச காலத்தில் எகிப்துக்கு போனார்கள்.
ஈசாக்கு, பஞ்ச காலத்தில் பெலிஸ்தியாவுக்கு போனான்.(True/False)
True
False
எங்கு பஞ்சம் கொடிதாயிருந்தது?
சகல தேசங்களிலும்
தேசத்திலே
கானான்தேசத்திலே
எகிப்திலே
எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த _______ செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்கு _______ வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான்.
தானியம் , தானியம்.
தானியம் , கொஞ்சம் தானியம்.
கொஞ்சம் தானியம் , தானியம்.
உணவு , தானியம்.
சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு யாருக்கு கட்டளையிட்டான் ?
பார்வோனின் வேலைக்காரருக்கு
பார்வோனின் ஊழியக்காரருக்கு
யோசேப்பின் ஊழியக்காரராகிய வைத்தியருக்கு
யோசேப்பின் ஊழியக்காரருக்கு
யாருக்கு சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரருக்கு கட்டளையிட்டான்
பார்வோன்
இஸ்ரவேல்
ரூபன்
சிமியோன்
யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் செய்தது என்ன ?
விழுந்து
அழுது
முத்தஞ்செய்தான்
துடைத்தான்
சுகந்தவர்க்கமிட எத்தனை நாட்கள் ஆகும்
30
35
40
45
பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளை யார் ஜநிப்பிக்கக்கடவது என்றார் ?
வானம்
ஜலம்
சமுத்திரம்
தேவன்
பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும் ஆகாரம் ?
விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும்
விதைதரும் கனிமரங்கள்
பசுமையான சகல பூண்டுகளையும்
சகலவித விருட்சங்களையும்
அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும் நதி ?
பைசோன்
இதெக்கேல்
கீகோன்
ஐபிராத்து
தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து எத்தனை நதிகள் ஓடின ?
1
2
3
4
யோசேப்பு எந்த தேசத்திற்கு கொண்டுபோகப்பட்டான்
சீகேம்
எகிப்து
மீதியான்
கானான்
போத்திபார் பொறுப்பு என்ன ?
பார்வோனின் பிரதானி
தலையாரி
தலையாரிகளுக்கு அதிபதி
யோசேப்பு எப்படிப்பட்டவன் ?
பொறுமையுள்ளவன்
நேர்மையானவன்
காரியசித்தியுள்ளவன்
பக்தியுள்ளவன்
யோசேப்பு யாருடைய வீட்டிலே இருந்தான் ?
தன்னுடைய
போத்திபார்
இஸ்மவேலர்
பார்வோன்
யோசேப்பு பார்வோனிடத்தில் போய் யார் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்எ என்றார் ?
என் தகப்பனும்
என் சகோதரரும்
தங்கள் ஆடுமாடுகளோடும்
தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடும்
யோசேப்பு தன் சகோதரரில் எத்தனை பேரை பார்வோனுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான்.
3
4
5
6
பார்வோன் யோசேப்பினுடைய சகோதரரை நோக்கி கேட்டது என்ன ?
எங்கிருந்து வருகிறீர்கள்
உங்கள் வேலை என்ன
உங்கள் தொழில் என்ன
எங்கே போகிறீர்கள்
யோசேப்பினுடைய சகோதரர் பார்வோனுக்கு சொன்ன பதில் ?
நாங்களும் எங்கள் பிதாக்களும் ஆடு மேய்க்கிறவர்கள்
நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள்
நாங்களும் எங்கள் பிதாக்களும் மாடு மேய்க்கிறவர்கள்
நாங்களும் எங்கள் பிதாக்களும் கழுதை மேய்க்கிறவர்கள்
லாபானுடைய குமாரர் சொன்ன வார்த்தைகள் ?
எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான்
எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் ஆடுகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான்
எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான்
எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் செம்மறி ஆடுகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான்
லாபானின் முகத்தில் யாக்கோபு பார்ததது ?
கோபமாயிருக்க
வேறுபட்டிருக்கக்
வெறுப்பாயிருக்க
சந்தோஷமாயிருக்க
கர்த்தர் யாக்கோபை நோக்கி சொன்னது ?
உன் இனத்தாரிடத்திற்கும் நீ போ
உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ;
உன் தகப்பனுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ;
நான் உன்னோடேகூட இருப்பேன்
யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் எங்கு அழைப்பித்தான் ?
வயல்வெளியில்
கூடாரத்தில்
தன் மந்தையிடத்தில்
மேல்வீட்டில்
சாராள் இறக்கும் போது வயது ?
117
127
137
147
சாராள் மரித்த தேசம் ?
மம்ரே
எபிரோன்
கானான்
காதேசு
சாராள் மரித்த ஊர் ?
கானான்
காதேசு
மம்ரே
எபிரோன்
யாரிடம் சாராளை அடக்கம்பண்ணுவதற்கு கல்லறைப் பூமியைத் ஆபிரகாம் பெற்றான் ?
எமோரியர் புத்திரர்
எபூசியர் புத்திரர்
ஏத்தின் புத்திரர்
கானானியர் புத்திரர்
சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக எத்தனை ஜோடு கொண்டு போக வேண்டும்
எவ்வேழு
1
2
7
தேவன் சொன்னதில் இருந்து எத்தனை நாள் கழித்து மழை வந்தது
40
7
47
77
ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவாவின் வயது
500
700
600
650
எப்பொழுது மலைச்சிகரங்கள் காணப்பட்டன?
10/1
7/17
10/17
7/1
ஈசாக்கு எந்த தேசத்தில் விதை விதைத்தான் ?
கானான்
பெலிஸ்தியா
சிநெயார்
எகிப்து
ஏசேக்கு எங்கே இருக்கிறது?
கேரார்
பெயெர்செபா
கேராரின் பள்ளத்தாக்கு
சேபா
ரோமமில்லாத கழுத்தில் போடப்பட்டது ?
வெள்ளாட்டின் தோல்
செம்மறி ஆட்டின் தோல்
வெள்ளாட்டுக்குட்டிகளின் தோல்
செம்மறி ஆட்டு குட்டியின் தோல்
வயல்வெளியின் வாசனையைப்போல இருந்தது ?
பதார்த்தங்கள்
கைகள்
கழுத்து
வஸ்திரங்கள்
ஆபிராமுக்கு நீதியாக எதை தேவன் எண்ணினார்.
கர்த்தரிடத்தில் விண்ணப்பம் பண்ணினதினால்
கர்த்தரை விசுவாசித்தான்
கர்த்தரை நேசித்தான்
உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை- இதை சொன்னது யார்? யாரிடம்? யார் சொன்னதாக சொன்னான்?
ரூபன் , யாக்கோபிடம் , யோசேப்பு
ரூபன் , இஸ்ரவேல் , யோசேப்பு
யூதா,யோசேப்பிடம் , இஸ்ரவேல்
யூதா, யாக்கோபிடம் , யோசேப்பு
எகிப்தியர் இஸ்ரவேலுக்கு எத்தனை நாட்கள துக்கங்கொண்டாடினார்கள் ?
50
60
70
80
எதற்காக ஆதாமை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பதற்கு
மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்ததால்
விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்ததால்
மண்ணைப் பண்படுத்த
போத்திபார் யோசேப்புனிடத்தில் கண்டது ?
கர்த்தர் யோசேப்புடன் பேசினார்
யோசேப்பு செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார்
கர்த்தர் யோசேப்புடன் இருக்கிறார்
யோசேப்பு செய்கிற சிலவற்றை கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார்
உம்முடைய தகப்பனாருக்கு _________ என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது.
சுகவீனமாயிருக்கிறது
வருத்தமாயிருக்கிறது
நோய்வாய்ப்பட்டிருகிறார்
பெலவீனமாயிருக்கிறார்
"என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன்" யார் யாரிடம் சொன்னது ?
யாக்கோபு, ராகேலிடம்
யாக்கோபு, லேயாளிடம்
யாக்கோபு, ராகேலிடமும் லேயாளிடமும்
ராகேல் லேயாளிடம்
ஆபிரகாம் கல்லறையை கேட்ட ஜனங்கள் சொன்ன உத்தரவு ?
எங்கள் ஆண்டவனே
நீர் பிரபு
ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை
ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வான்
ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே என்ன நடந்தது ?
பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று
ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது
வானத்து மழையும் நின்று போயிற்று
மலைச்சிகரங்கள் காணப்பட்டன
"என் உயிர் இருந்து ஆவதென்ன" சொன்னது யார் ?
சாராய்
சாராள்
ரெபெக்காள்
ராகேல்
அந்த மனிதன்- என்று யாரை குறித்து யூதா சொல்கிறான் ?
யூதா
இஸ்ரவேல்
யோசேப்பு
யாரை எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், தானியம் வாங்கிக்கொண்டு வருவோம். இல்லாவிட்டால், போகமாட்டோம் என்று யூதா சொன்னான்.
சகோதரனை
குமாரனை
தேவனை
உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டென்று அந்த மனிதனுக்குச் சொல்லி, தனக்கு எதை வருவித்ததாக இஸ்ரவேல் சொன்னார்.
மனநோவை
சங்கடத்தை
துன்பத்தை
கல்தேயருடைய பட்டணம்
கானான்
காதேஸ்
ஊர்
சோவார்
ஆபிராமிடத்தில் எதை தேவன் கொண்டுவா என்றார்
மூன்று வயதுக் கிடாரியையும்
ஒரு வெள்ளாட்டையும்
மூன்று வயது காட்டுப்புறாவையும்
ஒரு புறாக்குஞ்சையும்
ஒன்றுக்கொன்று எதிராக எதை வைத்தான் ?
காட்டுப்புறாவையும்
புறாக்குஞ்சையும்
ஆட்டுக்கடாவையும்
வெள்ளாட்டையும்
துக்கங்கொண்டாடும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு யாரிடம் தயவு வேண்டினான் ?
பார்வோன்
பார்வோனின் ஊழியக்காரர்
அதிபதிகளிடம்
பார்வோனின் குடும்பத்தார்
இஸ்ரவேல் தனக்காக எங்கு கல்லறை வெட்டினான் ?
எகிப்து
கானான்
மீதியான்
பெதஸ்தா
யோசேப்பு எதற்கு உத்தரவுகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான் ?
தன் மனைவியை அடக்கம்பண்ணி வருவதற்கு
தன் தகப்பனை அடக்கம்பண்ணி வருவதற்கு
தன் சகோதரனை அடக்கம்பண்ணி வருவதற்கு
தன் தாயை அடக்கம்பண்ணி வருவதற்கு
முதலாவது அடிக்கப்பட்ட மிருகம் ?
ஆபேலுடைய மிருகம்
ஏதேனுடைய மிருகம்
ஆபேல்
ஆதமுடைய மிருகம்
நாமாள் யாருடைய மகள் ?
ஆதாள்
சில்லாள்
சில்பாள்
தீனாள்
முதல் கொலை நடந்த இடம் ?
கூடாரத்தில்
வயல்வெளியில்
மந்தையில்
காயீன் நிலத்தில்
போத்திபார் யோசேப்புனிடத்தில் கொடுத்த பொறுப்பு ?
தனக்கு ஊழியக்காரன்
தன் வீட்டுக்கு விசாரணைக்காரன்
தனக்கு உண்டான யாவற்றையும்
போத்திபார் தன்னிடத்திலிருந்த எதை தவிர மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான்.
வீடு
தோட்டம்
போஜனம்
ஆடு மாடு
யோசேப்பின்மேல் கண்போட்டது யார்
போத்திபார்
அவனுடைய எஜமானின் மனைவி
போத்திபாரின் சகோதரி
போத்திபாரின் வேலைக்காரன்
யோசேப்பு, வருத்தமாயிருந்த தன் தகப்பனாரைபார்க்க யாரையெல்லாம் தன்னோடேகூடக் கொண்டுபோனான்.check it
இரண்டு பேரை
எப்பிராயீமையும்
யோசேப்பு
மனாசேயையும்
உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டவுடன் இஸ்ரவேல் என்ன செய்தான் .check it
இஸ்ரவேல் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு,
கட்டிலில் படுத்திருந்தான்
கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.
எழுந்து உட்கார்ந்தான்
யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் எந்த இடத்தில் தனக்குத் தரிசனமாகி, தன்னை ஆசீர்வதித்ததாக சொன்னான் ?
யாக்கோபு தன் சம்பளத்தைப். எத்தனை முறை லாபான் மாற்றினான் என்றான் ?
3
5
10
12
லாபான் தனக்கு தீங்குசெய்ய யார் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை என்றான்
கர்த்தர்
தேவன்
கர்த்தருடைய தூதனானவர்
தூதனானவர்
புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் என்ன குட்டிகளைப் போட்டது;
புள்ளியுள்ள
புள்ளியில்லா
வரியுள்ள
வரியில்லா
ஆபிரகாம் கல்லறையை கேட்ட மனிதனின் தகப்பன் ?
எப்பெரோன்
சோவார்
சோகார்
எபிரோன்
சாராளை அடக்கம்பண்ணின கல்லறைப் பூமியைக்கு சொந்தக்காரன் ?
சோகார்
எப்பெரோன்
எபிரோன்
சோவார்
சாராளை அடக்கம்பண்ணின கல்லறைப் பூமி குகை பெயர் ?
எபிரோன்
மக்பேலா
எப்பெரோன்
கீரியாத்அர்பா
எப்பொழுது ஜலம் அமர்ந்தது?
தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார்
தேவன் நினைத்தருளினார்
வானத்தின் மதகுகளும் அடைபட்டன
வானத்து மழையும் நின்று போயிற்று
எத்தனை நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, காகத்தை வெளியே விட்டான்?
நாற்பது நாள்
ஏழு நாள்
நூற்றைம்பது நாள்
ஐம்பது நாள்
பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி எதை வெளியே விட்டான்?
புறாவை
காகத்தை
மிருகத்தை
ஏதுமில்லை
ஆதியாகமத்தில் இருக்கும் தூண்கள். எத்தனை ?
5
3
4
6
தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணின இடம் ?
பெயெர்செபா
ஆரான்
லூஸ்
பதான் அராம்
கிணற்றின் வாயில் கல்லை புரட்டியவர்கள் ?
மேய்ப்பர்
யாக்கோபு
ராகேல்
லாபான்
