wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் சிறு தேர்வு

Total questions: 25

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

பாவலரேறு எனச் சிறப்பிக்கப்படுபவர்

a)

திரு. வி. கா

b)

பெருஞ்சித்திரனார்

c)

வாணிதாசன்

d)

மீனாட்சி சுந்தரனார்

2.

வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை

a)

குலை வகை

b)

கொழுந்து வகை

c)

மணி வகை

d)

இலை வகை

3.

செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப் பேச்சிலும்----- பயன்படுத்துகின்றன

a)

நகைச்சுவைகள்

b)

சிலேடைகள்

c)

தத்துவங்கள்

d)

பண்பாடுகள்

4.

சார்பெழுத்துக்கள்----- வகைப்படும்.

a)

3

b)

10

c)

4

d)

6

5.

எதிர்கால இடைநிலை அமைந்துள்ள வினைமுற்றைத் தேர்ந்தெடு.

a)

படிக்கிறான்

b)

படிக்கின்றான்

c)

படிப்பான்

d)

படித்தான்

6.

வேங்கை என்பது

a)

தனிமொழி

b)

தொடர்மொழி

c)

பொதுமொழி

d)

இடைநிலை

7.

பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது என்னும் நூலை எழுதியவர்

a)

தொல்காப்பியர்

b)

கம்பர்

c)

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

d)

கவிமணி

8.

பருவக்காற்றின் பயனை உலகுக்கு உணர்த்திய கிரேக்க அறிஞர்

a)

மெர்சி

b)

ஹிப்போ

c)

இன் இட்

d)

ஹிப்பாலஸ்

9.

'பெரிய மீசை' சிரித்தார்-- இவற்றிற்கான தொகையின் வகை எது?

a)

பண்புத்தொகை

b)

அன்மொழித்தொகை

c)

உம்மைத்தொகை

d)

வினைத்தொகை

10.

முல்லைப்பாட்டு----- நூல்களுள் ஒன்று.

a)

பத்துப்பாட்டு

b)

எட்டுத்தொகை

c)

பதிற்றுப்பத்து

d)

ஐந்திணை

11.

முதுபெண்கள், தலைவிக்காக--- கேட்டு நின்றனர்.

a)

பொருள்

b)

நற்சொல்

c)

பொன்

d)

நற்செயல்

12.

காற்றின்றி அமையாது----

a)

மின்சக்தி

b)

மீன் வளர்ச்சி

c)

உயிர் இயக்கம்

d)

பறக்கும் பட்டங்கள்

13.

மேற்கிலிருந்து வீசும் காற்றினை, --- என்போம்.

a)

கொண்டல்

b)

கோடை

c)

வாடை

d)

தென்றல்

14.

கிழக்கு என்பதற்கு, --- என்னும் பெயரும் உண்டு.

a)

குடக்கு

b)

குணக்கு

c)

வாடை

d)

தென்றல்

15.

செய்யுளிசை அளபெடையை, ---- எனவும் அழைப்பர்.

a)

தாப்பிசை அளபெடை

b)

சொல்லிசை அளபெடை

c)

இசைநிறை அளபெடை

d)

இன்னிசை அளபெடை

16.

கீழ்வருவனவற்றுள் பொதுமொழியைத் தேர்ந்தெடு.

a)

கண்

b)

படம் பார்த்தான்

c)

வளையல்

d)

அந்தமான்

17.

"சொல்லாய்வு கட்டுரைகள்" என்னும் நூலின் ஆசிரியர்----

a)

இளங்குமரனார்

b)

தமிழன்பன்

c)

அறவாணன்

d)

தேவநேயப் பாவாணர்

18.

'அன்னை மொழியே' என்ற பெருஞ்சித்திரனாரின் பாடல் இடம் பெற்ற நூல்--

a)

பள்ளிப் பறவைகள்

b)

பாவியக்கொத்து

c)

கனிச்சாறு

d)

நூறாசிரியம்

19.

பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்-----

a)

பழ முத்தையா

b)

கிருஷ்ணமூர்த்தி

c)

சோ விருத்தாச்சலம்

d)

துரை. மணிக்கம்

20.

"நாடும் மொழியும் நம்மிரு

கண்கள் "என்றவர்------

a)

பாரதியார்

b)

கவிமணி

c)

கம்பர்

d)

பாரதிதாசன்

21.

தமிழழகனாரின் இயற்பெயர்-------

a)

கலியமூர்த்தி

b)

சூரியமூர்த்தி

c)

சண்முகசுந்தரம்

d)

சந்தக்கவிமணி

22.

மலேசியாவில் நடைபெற்ற முதல் உலக மாநாடு, எம்மொழிக்காக நடத்தப்பட்டது?

a)

தமிழ் மொழி

b)

லத்தின் மொழி

c)

கொரிய மொழி

d)

ஹீப்ரு மொழி

23.

மொழி எத்தனை வகைப்படும்?

a)

1

b)

2

c)

3

d)

4

24.

பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

a)

செய்யுளிசை

b)

சொல்லிசை

c)

குரலிசை

d)

இன்னிசை

25.

காற்று மாசுபடுவதால் குழந்தைகளின் வளர்ச்சி ----குறைவதாக UNICEF நிறுவனம் தெரிவித்துள்ளது.

a)

இதயம்

b)

மூளை

c)

சிறுநீரகம்

d)

நுரையீரல்

Similar Resources on Wayground