wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நான்காம் தமிழ்

Total questions: 30

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

கணிணி கரங்கள் செய்பவை யாவை ?

a)

மொழி பெயர்ப்பு

b)

இசையமைப்பு

c)

மகிழ்ந்து ஓட்டுதல்

d)

அனைத்தும்

2.

உலகை மிகுதியாக ஆளக்கூயது எது ?

a)

மனிதன்

b)

செயற்கை நுண்ணறிவு

c)

இயற்கை

3.

"கண் அறுவை சிகிச்சை செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது "

a)

தவறு

b)

சரி

4.

ஐ.பி .எம் நிறுவனம் கண்டுபிடித்த கணினி எது ?

a)

பெப்பர்

b)

செவிலி

c)

சிட்டி

d)

வாட்ஸன்

5.

பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது ?

a)

துலா

b)

சீலா

c)

குலா

d)

இலா

6.

"பெப்பர்" இயந்திர மனிதன் கண்டுபிடித்த நாடு எது ?

a)

சீனா

b)

இந்திய

c)

ஜப்பான்

d)

அமெரிக்க

7.

கல்வியறிவுன் வாழ்க்கையை எளிதாக்குவது எது?

a)

மின்னண சந்தைபடுத்ததல்

b)

மின்னணு கல்வியறிவு

c)

இரண்டும்

8.

பெருமாள் திருமொழியின் ஆசிரியர் யார்?

a)

கீரந்தையார்

b)

திருவள்ளுவர்

c)

குலசேகராழ்வார்

d)

வீரமணி

9.

பெருமாள் திருமொழியில் மொத்தப் பாடல்கள்------

a)

678

b)

693

c)

105

d)

150

10.

மாளாத பொருள் தருக

a)

சுட்டாலும்

b)

தீராத

c)

மொழி

d)

மயக்கம்

11.

பரிபாடல் ஆசிரியர்--------

a)

வாட்ஸன்

b)

கீரந்தையார்

12.

ஊழ் பொருள்--------

a)

வானம்

b)

பூமி

c)

யுத்தம்

d)

முறை

13.

பரிபாடல்--------- நூல்களுள் ஒன்று?

a)

எடுத்தொகை

b)

பத்துப்பாட்டு

14.

ஊழ் ஊழ் _ இலக்கண குறிப்பு

a)

அடுக்குத் தொடர்

b)

பண்புத்தொகை

c)

உரிச்சொல் தொடர்

d)

அனைத்தும்

15.

குலசேகராழ்வார் காலம்?

a)

இரண்டாவது நூற்றாண்டு

b)

ஏழாவது நூற்றாண்டு

c)

எட்டாம் நூற்றாண்டு

d)

ஒன்றாம் நூற்றாண்டு

16.

திணை -------- வகைப்படும்

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

பத்து

17.

திணையின் உட்பிரிவு------

a)

மரபு

b)

மருந்தே

c)

பால்

d)

கல்வியறிவு

18.

இலக்கண பிழையுடன் பேசுவது ---------

a)

வழாநிலை

b)

வழு

c)

வழுவமைதி

19.

இலக்கண பிழையின்றி எழுதுவது---------

a)

வழு

b)

வழாநிலை

c)

வழுவமைதி

20.

இடம்------- வகைப்படும்

a)

4

b)

8

c)

1

d)

3

21.

"உனதருளை பார்பன் அடீயேனே"- யார் யாரிடம் கூறினார் ?

a)

இறைவன் - குலசேகராழ்வார்

b)

குலசேகராழ்வார்- இறைவன்

22.

பரிபாடல் அடியில் "விசும்பும் இசையும்" எதைக் குறிப்புட்டுள்ளது?

a)

வானத்தையும் பாடல்களையும்

b)

வானத்தையும் புகழையும்

c)

வானத்தையும் பேரொலியும்

d)

வானம் பூமி

23.

நடந்தாய், வந்தீர்,சென்றீர்கள்

a)

தன்மை வினைகள்

b)

முன்னிலை வினைகள்

c)

படர்க்கை வினைகள்

d)

எதுவுமில்லை

24.

அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்

a)

பால் வழு

b)

இட வழு

c)

திணை வழு

d)

கால வழு

e)

மரபு வழு

25.

ஈண்டி - பொருள் தருக

a)

செறிந்து திரண்டு

b)

சிறப்பு

c)

முறை

d)

யுகம்

e)

வானம்

26.

நெருப்புப் பந்து எது?

a)

சூரியன்

b)

பூமி

c)

புதன்

27.

"பெப்பர்" எதற்கு பயண்படுகிறது ?

a)

பொங்கல்

b)

கல்விக்கு

c)

வணிகத்துக்கு

d)

இரண்டும் மூன்றும்

28.

"இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்" –கூறிவர் யார்?

a)

இளங்கோவன்

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

29.

செயற்கை நுண்ணறிவால் பார்க்கவும் கேட்கவும் புரிந்துக்கொள்ளவும் முடியும்

a)

சரி

b)

தவறு

30.

தனிநபர் கணினி வளர்ச்சி எந்த வருடம் வந்தது?

a)

1978

b)

1976

c)

1980

d)

1995