wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதுக்கவிதை

Total questions: 15

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

கவிதையின் முந்தைய வடிவம்

a)

பாடல்

b)

செய்யுள்

c)

கவிதை

2.

புதுக்கவிதைக்கு வித்திட்டவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

சுரதா

3.

பாரதியாரின் படைப்புகளில் ஒன்று

a)

குயில் பாட்டு

b)

அழகின் சிரிப்பு

c)

கள்வனின் காதலி

4.

புதுக்கவிதை இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது

a)

எஸ்ரா பவுண்ட்

b)

வால்ட் விட்மன்

c)

எலியட்

5.

தாகூரின் கவிதை

a)

பாரதியார் கவிதைகள்

b)

புதுக்கவிதை

c)

கீதாஞ்சலி

6.

கவிமணி என்றழைக்கப்படுபவர்

a)

வல்லிக்கண்ணன்

b)

தேசிய விநாயகம்பிள்ளை

c)

பாரதியார்

7.

புரட்சிக்கவிஞர் என்றழைக்கப்படுபவர்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

ந. பிச்சமூர்த்தி

8.

புதுக்கவிதை இயக்கங்களில் ஒன்று

a)

வானம்பாடி

b)

குயில்பாட்டு

c)

சுதேசமித்ரன்

9.

பாரதியார் பிறந்த வருடம்

a)

1882

b)

1885

c)

1892

10.

கனியிடை ஏறிய சுளையும் -முற்றல்

கழையிடை ஏறிய ______________

a)

நீரும்

b)

சாறும்

c)

வேரும்

11.

ஒரு கந்தல் துணியின் கதை யின் ஆசிரியர்

a)

பாவேந்தர்

b)

சிற்பி

c)

கண்ணதாசன்

12.

கண்ணதாசனின் இயற்பெயர்

a)

முத்தையா

b)

கனக சுப்புரத்தினம்

c)

வைரமுத்து

13.

கண்ணதாசன் இயற்றிய நூல்களில் ஒன்று

a)

சேரமான் காதலி

b)

பாஞ்சாலி சபதம்

c)

அழகின் சிரிப்பு

14.

அழகின் சிரிப்பின் ஆசிரியர்

a)

பாரதி

b)

பாரதிதாசன்

c)

வைரமுத்து

15.

எங்கள் தாய் எதை வலியுறுத்துகிறது

a)

பாரதத் தாயின் தன்மைகளை

b)

பெண்கள் விடுதலையை

c)

தமிழகத்தின் சிறப்பை