NEW
Font size
S
M
L
XL
WorksheetsSejarah
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
உறைபனி யுகத்தின்போது பூமியின் வெப்பநிலை.......................... அதன் மேற்பரப்பில் பனிக்கட்டி படர்ந்திருந்தது.
a)
குறைந்ததால்
b)
உயர்ந்ததால்
c)
உருகியதால்
2.
கடை உறைபனி யுகம் ................... மனிதனின் அன்றாட வாழ்விலும் மாறுதல்களை ஏற்படுத்தியது.
a)
வெப்பநிலையிலும்
b)
நிலப்பரப்பிலும்
c)
கடலிலும்
3.
பூமியின் வெப்பநிலை அதிகரித்ததால் கடை உறைபனி யுகத்தின்போது பனிக்கட்டி ........................ ஏற்பட்டது.
a)
உறைதல்
b)
நகர்ச்சி
c)
உருகுதல்
4.
கடை உறைபனி யுகத்தின் மாற்றங்கள் ..................... முற்றழியக் காரணமாகின.
a)
மனிதர்கள்
b)
விலங்குகள்
c)
தாவரங்கள்
5.
கடை உறைபனி யுகத்தில் வெப்பநிலை அதிகரிப்பால் ....................கடல் நீர்மட்டம் அதிகரித்தது.
a)
கண்டத் தட்டில்
b)
ஜாவா கடலில்
c)
மலாக்கா நீரிணையில்
Reset
