Worksheetsபனிக்கட்டியுகம்
Total questions: 5
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
பனிக்கட்டி யுகம் என்றால் என்ன?
a)
பூமியில் பனி விழுவதையே பனிக்கட்டி யுகம்.
b)
பூமியின் மேற்பரப்பு பனிக்கட்டியால் மூடியிருந்த காலமே பனிக்கட்டி யுகம்.
2.
இக்காலம் ஏறக்குறைய 2.6 மில்லியனிலிருந்து 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கணக்கிடப்படிகிறது.
a)
சரி
b)
பிழை
3.
கிளேசியர் என்றால் என்ன?
a)
பெரிய பனிக்கட்டிக் குவியல்கள் மெல்ல மெல்லச் சரிவுகளில் நகர்ந்நு தாழ்நிலங்களில் அல்லது கடலில் படர்வதே கிளேசியர் என்பதாகும்.
b)
பனிக்கட்டிகள் வெப்பத்தின் தாக்கத்தால் மழைப்போல் பொழிவதே கிளேசியர் என்பதாகும்
4.
முதல் கிளேசியர் நகர்ச்சியின் பொழுது என்ன நிகழ்ந்தது?
a)
ஏழு கண்டங்களும் ஏழு பெருங்கடல்களும் உருவாகின
b)
நிலமும் கடலும் தோன்றியது
c)
சுனாமி ஏற்பட்டது
d)
உலகம் அழிந்தது
5.
இரண்டாவது கிளேசியர் நகர்ச்சியினால் ஏழு கண்டங்களும் ஏழு பெருங்கடல்களும் உருவாகின.
a)
சரி
b)
பிழை
100 %
