wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil Grade 5 Quiz1

Total questions: 4

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சிலப்பதிகாரம் என்ற என்ற நூலை எழுதியவர் யார் ?

a)

திருவள்ளுவர்

b)

திருமூலர்

c)

இளங்கோவடிகள்

d)

கபிலர்

2.

கண்பார்வை இழந்தோரும் கண்டு உணரும் கலை யாது ?

a)

சிற்பம்

b)

ஓவியம்

c)

நடனம்

d)

கட்டடக்கலை

3.

ஆடற்குல பெண்களை ..........................என்பர்

a)

பாணர்

b)

கூத்தர்

c)

விறலியர்

d)

மாந்தர்

4.

உணவுப் பொருட்களை உற்பத்தி செய்பவர் யார் ?

a)

நெசவாளர்

b)

பொற்கொல்லர்

c)

உழவர்

d)

காவலர்