wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Youth meet TC 3rd October 2020

Total questions: 8

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப் படுத்தி உம்முடைய கைகளைஅவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும் - இதுயார் கூற்று?

a)

எலிப்பாஸ்

b)

சோப்பால

c)

பில்தாத்

2.

ஆபத்துக்குள்ளானவன் _________ நினைவில் இகழ்ச்சி

அடைகிறான்.

a)

மகிழ்ச்சியாய் இருக்கிறவனுடைய

b)

துயரப்படுகிறவனுடைய

c)

சுகமாயிருக்கிறவனுடைய

3.

யோபு ----------நியாயத்தை வழக்காட விரும்பினான்.

a)

சாத்தானோடு

b)

தேவனோடு

c)

நண்பர்களோடு

4.

அவர் என்னை----------

அவர்மேல் நம்பிக்கையாய் இருப்பேன்.

a)

கைவிட்டாலும்

b)

கொன்று போட்டாலும்

c)

சுகமாக்கினாலும்

5.

மனுஷர் இறந்து கல்லறையில் படுத்திருப்பதை யோபு எதனோடு ஒப்பிடுகிறார்

a)

ஏரியில் நீர் வடிதல்

b)

மரம் பட்டுப் போதல்

c)

மேகம் கடந்துபோதல்

6.

நான் அல்ல உம்முடைய வாயே உம்மைக்குற்றவாளி என்று தீர்க்கிறது. யோபுவிடம் யார் கூறியது.

a)

எலிபாஸ்

b)

பில்தாத்

c)

சோப்பார்

7.

அருவருப்பும் அசுத்தமும்உள்ளவன்அநியாத்தை ---------போல பருகுகிறான்.

a)

காற்று

b)

தண்ணீர்

c)

ஆகாரம்

8.

யோபு தன் நண்பர்களை எவ்வாறு குறிப்பிடுகிறார்

a)

வேண்டுதல் செய்தவர்கள்

b)

என்னைத் தேற்றியவர்கள்

c)

அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர்