wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TC your meet quiz 15 Aug 2020

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

கர்த்தர் தேவாலயத்தில் சாமுவேலைக் கூப்பிடும்போது எத்தனை முறை அவன் பெயரை அழைத்தார்

a)

2

b)

3

c)

4

d)

5

2.

இஸ்ரவேல் ஜனங்கள் எரிகோ கோட்டையை எத்தனை முறை சுற்றி வந்தனர்

a)

7

b)

5

c)

15

d)

13

3.

தாவீது ராஜா அரசாண்ட மொத்த காலம்

a)

7

b)

33

c)

40

d)

140

4.

நோவாவின் பேழையில் இருந்து ஜலம் வற்றும் வறை போக்கும் வரத்துமாய் இருந்த பறவை எது

a)

புறா

b)

காகம்

c)

பருந்து

d)

குருவி

5.

மோசே பிறந்தபோது அவனை எத்தனை காலம் ஒளித்துவைத்தார்கள்

a)

3 மாதம்

b)

6 மாதம்

c)

1வருடம்

d)

3வருடம்

6.

ஜலப்பிரளயம் பூமியின் மீது வரும்போது நோவாவின் வயது

a)

140

b)

420

c)

540

d)

600

7.

புதிய ஏற்பாட்டில் எத்தனை புத்தகங்கள்? அதில் எத்தனை கடிதங்கள்?

அந்த கடிதத்தில் எத்தனை பவுல் எழுதியது

a)

27 21 13

b)

27 15 7

c)

25 19 11

d)

25 15 7

8.

கல்லெறிந்து கொல்லப்பட்ட அப்போஸ்தலர் யார்

a)

ஸ்தேவான்

b)

பவுல்‌

c)

தாவீது

d)

பேதுரு

9.

விரியன் பாம்பு யாரைக் கடித்தது

a)

யோவான்

b)

ஏவாள்

c)

பவுல்

d)

சிம்சோன்

10.

விசுவாசமானது _______ உறுதியும் ______ நிச்சயமாய் இருக்கிறது.

a)

நம்பப்படுகிறவைகளின் , காணப்படாதவைகளின்

b)

காணப்படாதவைகளின் , நம்பப்படுகிறவைகளின்

11.

யுத்தத்திற்கு போக்கும் வரத்துமாய்இருக்கிறதற்கு அப்போது எனக்கு ?.இருந்த பலம் இப்போதும் எனக்கு இருக்கிறது யார் சொன்னது.

a)

தாவீது

b)

யாக்கோபு

c)

மோசே

d)

காலேப்

12.

வெளிப்படுத்துதலில் எத்தனை சபைகள் குறிப்பிடப்படுகின்றன

a)

3

b)

5

c)

7

d)

9

13.

கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பெயரிடப்பட்டது யார்

a)

ஆகார்

b)

யாக்கோபு

c)

மரியாள்

d)

மோசே