wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Jeremiah 41-52

Total questions: 15

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கெதலியாவினிடத்தில் ஏகமாய் போஜனம் பண்ணினவர்களின் எண்ணிக்கை

a)

10

b)

11

c)

12

2.

பெத்லகேமுக்கு அருகானது கிம்காமின்

a)

சந்தை

b)

பேட்டை

c)

களம்

3.

எகிப்துக்குப் போடும் ஜனங்கள் மேல் முளுவது கர்த்தரின்

a)

உக்கிரம்

b)

வல்லமை

c)

அனுக்கிரகம்

4.

கொளுத்த காளைகள் போலிருந்தது

a)

கூலிப் படைகள்

b)

காலாட் படைகள்

c)

குதிரைப் படைகள்

5.

ஐபிராத் நதியின் எந்த திசையில் இடறி விழுவார்கள்

a)

கிழக்கு

b)

வடக்கு

c)

தெற்கு

6.

கிலேயாத்திலே என்ன வாங்கலாம்?

a)

பிசின்

b)

நளதம்

c)

கோமேதகம்

7.

குமிழைச் சுற்றிலும்

a)

அத்திப்பழங்கள்

b)

தூதாயீம்கனி

c)

மாதாளம் பழம்

8.

ஏவில்மொரொதாக் யார்?

a)

எகிப்தின் மன்னன்

b)

கல்தேரின் ராஜா

c)

அசிரியாவின் ராஜா

9.

புத்தகம் போடப்பட்ட நதி

a)

ஐப்பிராத்

b)

நைல் இதெக்கல்

10.

எது நம்முடைய முகங்களை மூடிற்று

a)

அச்சம்

b)

வெட்கம்

c)

நாணம்

11.

மிதிக்கப்படும் களம் யார்?

a)

பாபிலோன்

b)

எகிப்து

c)

சிரியா

12.

இஸ்ரவேல் தேவனுடைய

a)

கேடகம்

b)

வாள்

c)

தண்டாயுதம்

13.

புரண்டோடும் நதி எது?

a)

யோர்தான்

b)

ஐபிராத்

c)

இதெக்கெல்

14.

வெட்டுண்ட கொம்பு யார்?

a)

அசீரியா

b)

மோவாப்

c)

எகிப்து

15.

கொள்ளைப் பொருள் எது?

a)

ஆஸ்தி

b)

ஐசுவரியம்

c)

பிராணன்