NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ் விடுகதைகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
a)
மீன் வலை
b)
கரண்டி
c)
கடல்
d)
ஓட்டை
2.
முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை?
a)
ஆபத்து
b)
பயம்
c)
ஆறுதல்
d)
கஷ்டம்
3.
முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
a)
கனி
b)
கவிதை
c)
கண்மணி
d)
பார்வை
4.
பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
a)
முட்டை
b)
மீன்
c)
கடல்
d)
கண்கள்
5.
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
a)
சூரியன்
b)
நிலா
c)
பூமி
d)
சக்தி
6.
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
a)
மூச்சு
b)
கடவுள்
c)
மனிதன்
d)
குரங்கு
7.
நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?
a)
பட்டு
b)
நகை
c)
ஆபரணம்
d)
புடவை
8.
கடையெழுத்து மாறிடில் தின்னலாம், முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும், மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள் இங்கே?
a)
பழனி
b)
கனி
c)
பழம்
d)
காசி
9.
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில் நான் யார்?
a)
துணி
b)
ஆடை
c)
பட்டுத்துணி
d)
அணிகலன்
10.
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
a)
அரிசி
b)
நெல்
c)
சோறு
d)
நீர்
Reset
