NEW
Font size
WorksheetsYouth Boys TC 11072021 quiz
Total questions: 10
Worksheet time: 5mins
கர்த்தருடைய ஆலயம் கட்டப் படாமல் இருந்ததால் ஜனங்களின் மேலிருந்த வானம் எதைக் கொடாமல் போயிற்று
மழை
பனி
ஒளி
நான் உங்களோடே இருக்கிறேன்
யார் யாரிடம் கூறியது
கர்த்தர் ஆகாயிடம்
கர்த்தருடைய வார்த்தையை ஆகாய் ஜனங்களிடம்
சரியா தவறா
செல்வமும் என்னுடையது பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்
சரி
தவறு
ஆகாய் ஆசிரியர்களிடம் வேத நியாயத்தைக் கேட்ட நாள் எது?
(தரியு ராஜா அரசாண்ட நாள் கணக்கில்)
2ம் வருஷம் 6ம் மாதம் 1ம் நாள்
2ம் வருஷம் 6ம் மாதம் 24ம் நாள்
2ம் வருஷம் 9ம் மாதம் 24ம் நாள்
ஜனங்களின் கைகளின் கிரியைகள் தீட்டுள்ளதாய் இருக்கிறது என்பதை கர்த்தர் ஒப்பிட்டு கூறியவைகளில் எது தவறு
பரிசுத்த மாம்சத்தை கொண்டு போகிற வஸ்திரம் போஜன பதார்த்தங்களை தொட்டதால் தீட்டுப்படுதல்
பரிசுத்த மாம்சத்தை பிணத்தால் தீட்டுபட்டவன் தொடுதல்
பரிசுத்த மாம்சத்தை தண்ணீரால் தீட்டுப்படுதல்
நான் உன்னை தெரிந்து கொண்டேன் உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் யாருக்கு வாக்குத்தத்தம் பண்ணினார்
ஆகாய்
செருபாபேல்
யோசுவா
கர்த்தர் ஜனங்களின் கையின் வேளைகளிலெல்லாம் இவைகளை எல்லாம் கொண்டு அடித்தார்.
இதில் எது தவறானது?
கருக்காயி
விஷப்பனி
கல்மலை
கொடிய நோய்
இதுவரை கனி கொடுக்க வில்லையே . இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று கூறிய மரங்களில் எது தவறானது
திராட்சைச் செடி
மாதுளம் செடி
அத்திமரம்
கருவாலி மரம்
ஆகாய் புத்தகத்தில் கர்த்தருடைய வார்த்தை ஆகாய்க்கு எத்தனை முறை உண்டாயிற்று
4
3
2
எகிப்திலிருந்து பறப்படும்போது கர்த்தர் ஜனங்களுக்கு உடன்படிக்கையின் வார்த்தைகளாக ஆகாய் பஸ்தகத்தில் குறிப்பிடப்படுவது எது
என் ஆவியானவர்.உங்கள் நடுவில் இருப்பார்
கானான் தேசத்தைத் தருவேன்
தேவாலயம் திரும்ப கட்டப்படும்
