NEW
Font size
WorksheetsYouth Meet quiz TC 29 Aug 2020
Total questions: 10
Worksheet time: 2mins
எது மனுஷனை தீட்டுப்படுத்தும்?
உண்ணும் உணவுகள்
பாரம்பரியங்கள்
இருதயத்திலிருந்து புரப்படும் வார்த்தைகள்
பிள்ளைகளின் அப்பத்தை நாய்க்குட்டிகளுக்கு போடுகிறது நல்லதல்ல
இதை இயேசு யாரிடம் கூறினார்..
சீஷர்கள்
பெரும்பாடுள்ள ஸ்திரீ
கானானிய ஸ்திரீ
நீங்கள் என்னை யார் என்று எண்ணுகிறீர்கள் என்று இயேசு கேட்டதற்கு பேதுரு கூறியது என்ன
நீர் மேசியா
நீர் நீதியுள்ள நியாதிபதி
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிரிஸ்து
இயேசு மருரூபமானபோது அவரோடே இருந்ததாக காணப்பட்டது யார்
ஆபிரகாம் ஈசாக்கு
நோவா ஏனோக்கு
மோசே எலியா
வரி செலுத்த மீனின் வாயிலிருந்து என்ன கிடைத்தது
பொன் நாணயம்
வெள்ளிப்பணம்
முத்து
_____ பரலோக ராஜ்யத்தில் நுளைவதைப் பார்க்கிலும் ஒட்டகம் ஊசியின் காதில் நுளைவது எளிது
பாவி
குற்றவாளி
ஐஸ்வரியவான்
முதன்மையானவனாய் இருக்க விரும்பினால் அவன் எப்படி இருக்க வேண்டும்
நீதிமானாய்
ஆசாரியனாய்
ஊழியக்காரனாய்
ஏழெழுபது தரமட்டும் மன்னிக்க வேண்டும்
ஏழெழுபது -- எத்தனை முறையை குறிக்கிறது
70
7*70=490
எண்ணற்ற முறை
நித்திய ஜீவனை அடைய என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட வாலிபனின் ஏமாற்றத்திற்குக் காரணம் என்ன
பாவியாயிருந்தான்
ஏழையாயிருந்தான்
ஐஸ்வரியவானாயிருந்தான்
யார் அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளில் தள்ளப்படுவார்கள்
கடண்பட்டவனை மன்னியாதவன்
ஆயத்தமில்லாத ஸ்திரீ
இரட்சிப்பு என்னும் கல்யாண வஸ்திரம் அணியாதவர்கள்
