NEW
Font size
WorksheetsYouth boys TC quiz 30052021
Total questions: 11
Worksheet time: 6mins
நீங்கள் யாரை நோக்கி பார்த்து ஆச்சரியப்பட்டுப் பிரம்மியுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்
கர்த்தரை
தீர்க்கதரிசிகளை
பறஜாதிகளை
கல்தேயருடைய குதிரைகள் எவற்றை விட தீவிரமாக இருக்கும்
சிவிங்கிகளை
சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்கள்
தீவிரிக்கும் கழுகுகள்
துன்மார்க்கருக்கு முன்பாக தாங்கள் எவற்றிற்கு சமானமாக இருப்பதாக ஆபகூக் முறையிடுகிறார்
வலிமை இல்லாத குதிரைகள்
பால சிங்கங்கள்
மச்சங்கள் ஊரும் பிராணிகள்
துன்மார்க்கன் பெயரில் கூறப்படும் பழமொழிகள் வசைச் சொற்கள் யாவை
தன்னுடைய தல்லாததை தனக்காக சேர்த்துக் கொள்கிறவன் ஐயோ
அது எந்த மட்டும் நிற்கும்
அவன் தன்மேல் களிமண் சுமையை அல்லவா சம்மதிக்கிறான்
மூன்றும்
அகங்காரி எதினால் அக்கிரமம் செய்கிறான்
ஜாதிகளை கொல்வதால்
செல்வங்களை சேர்ப்பதால்
மதுபானத்தினால்
சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி எதினால் நிறைந்திருக்கும்
துன்மார்க்கரால்
பாவம் மற்றும் இச்சையினால்
கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால்
_______ கூடாரங்கள் வருத்தத்தில் அகப்பட்டு இருக்கக் கண்டேன்என்றார் ஆபகூக்
கல்தேயர்
மீதியான்
கூஷான்
கர்த்தர் கோபத்தோடு எதற்காக புறப்பட்டதாக ஆபகூக் பாடுகிறார்
நியாயத்தீர்ப்புக்காக
சர்வசங்காரத்திற்காக
இரட்சிப்புக்காக
தொழுவத்திலே_________ இல்லாமல் போனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பேன் என்று ஆபகூக் பாடுகிறார்
ஆட்டு மந்தைகள்
குதிரைகள்
மாடுகள்
ஆபகூக் எந்த தேசத்தாருக்கு தீர்க்கதரிசனம் கூறினார்
இஸ்ரவேல்
பாபிலோன்
யூதா
கூஷான் என்று கறிப்பிடப்படுபவர்கள் யாவர்
எகிப்தியர்
யூதர்
பாபிலோனியர்
