NEW
Font size
WorksheetsYouth Boys TC 16052021 QUIZ Nahum
Total questions: 10
Worksheet time: 5mins
_______ கர்த்தருடைய பாதத்தூளாய் இருக்கிறது
வானங்கள்
மேகங்கள்
பூமி
கர்த்தருடைய_______ அக்னியை போல் இழைக்கப்படுகிறது
அபிஷேகம்
கிருபை
எரிச்சல்
கர்த்தர் நினிவேயின் ஸ்தானத்தை எதினால் சர்வசங்காரம் பண்ணுவார்
பால சிங்கங்களால்
புரண்டு வருகிற வெள்ளத்தால்
யுத்தத்தால்
உன்னை நான் சிறுமைப் படுத்தினேன் இனி உன்னை சிறுமைப்படுத்த இருப்பேன் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்
நினிவே
யூதா
எத்தியோப்பியா
உன் பேருக்கு வித்து விதைக்கப் படுவதில்லை என்று கர்த்தர் யாருக்கு கட்டளையிட்டார்
யூதா
நினிவே
எத்தியோப்பியா
நினிவே விரோதமாக வரும் வீரர்கள் ______ தரித்துக் கொண்டிருக்கிறார்கள்
கவசம்
இரத்தாம்பரம்
ஆயுதங்கள்
தீவட்டி களைப்பால் விளங்குவது எது
ரதங்கள்
ஈட்டிகள்
குதிரைகள்
நினிவேக்கு கொடுக்கப்பட்ட பெயர்களில் எது தவறானது
சிங்கங்களின் வாசஸ்தலம்
ரத்தப் பலிகளின் நகரம்
பர்வதங்களின் நகரம்
நதிகள் மத்தியில் இருந்த நகரம் எது
நோ அம்மோன்
எகிப்து
லீபனோன்
ஆசிரியர்களின் தேவர்கள் கோவில்களில் இருந்த எந்தெந்த விக்கிரகங்களை நிர்மூலமாக்க வேன் என்று கர்த்தர் கூறினார்
வெட்டப்பட்ட விக்கிரங்கள்
வார்க்கப்பட்ட விக்ரகங்கள்
இரண்டும்
