NEW
Font size
WorksheetsYouth fellowship TC 9521
Total questions: 10
Worksheet time: 5mins
யோனாவின் தகப்பன் பெயர்
அமித்தாய்
அப்சலோம்
அனனியா
நினிவே நகரம் முழுவதும் சுற்றி வர எத்தனை நாட்கள் தேவை
7
10
3
கப்பல் மாலுமிகள் யோனாவிடம் இவற்றில் எந்த கேள்வியை கேட்கவில்லை
உன் தொழில் என்ன
நீ எங்கே போகிறாய்
உன் தேசம் எது
நீ என்ன ஜாதி
யோனா கொடுத்த பதில்களில் எது தவறானது
நான் எபிரேயன்
கர்த்தரிடத்தில் பயபக்தி உள்ளவன்
நான் நினிவேவுக்கு செல்கிறேன்
எவனாய் கடலில் போட்டதும் மாலுமிகள் செய்தது என்ன
பலியிட்டு பொருத்தனை பண்ணினார்கள்
சந்தோஷத்தை கொண்டாடினார்கள்
விரைந்து அக்கரைக்கு புறப்பட்டார்கள்
யோனா கர்த்தரிடத்தில் வேண்டு கையில் ______என்னை பிராண பரியந்தம் நெருக்குகிறது என்றான்
தண்ணீர்கள்
பாவங்கள்
அக்கிரமங்கள்
______ என் தலையை சுற்றிக் கொண்டது என்று கர்த்தரிடம் விண்ணப்பம் பண்ணினான்
மீன்கள்
கடற்பாசி
துற்சிந்தனைகள்
நானோ வென்றால் ________ உமக்கு பலி இடுவேன் என்று யோனா கூறினான்
துதியின் சத்தத்தோடே
காணிக்கைகளோடே
தகன பலிகளோடே
பொய்யான மாயையை பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் _____ போக்கடிக்கிறார்கள்
அபிஷேகத்தை
ஐஸ்வரியத்தை
கிருபையை
யோனா நகரத்தின் _____ ஒரு குடிசை போட்டு உட்கார்ந்தான்
வெளியே
மேற்கே
கிழக்கே
