NEW
Font size
WorksheetsYouth boys TC 27062021 quiz
Total questions: 10
Worksheet time: 5mins
ஜனங்கள் எங்கே ஒளிந்து கொண்டாலும் அவர்களைக் கடிக்க பாம்புகளுக்கு கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்
கார்மேலிலே
சமுத்திரத்தின் ஆழத்திலே
பாதாளத்திலே
ஆண்டவரின் பார்வைக்கு இஸ்ரவேல் ஜனங்கள் எவ்வாறு தெரிந்தார்கள்
எத்தியோப்பியர்
எகிப்தியர்
பெலிஸ்தர்
ஏசா வம்சத்தார் எவ்வாறு இருப்பார்கள்
அக்கினி
அக்கினி ஜுவாலை
வைக்கோல் துரும்பு
ஏசாவின் பர்வதத்தை இரட்சகர்கள் எங்கு இருந்து நியாயந்தீர்ப்பார்கள்
சீயோன் பர்வதத்தில்
சமாரியாவில்
பெலிஸ்தரின் தேசத்தில்
ஆமோஸ் காலத்தில் பெத்தேலின் ஆசாரியனாக இருந்தது யார்
அமத்சியா
எரோபெயாம்
எலேயேசர்
ஆமோஸ் காலத்தில் பெத்தேலில் அரசாண்டது யார்
அமத்சியா
எரொபெயாம்
எலேயசார்
ஆமோசை தீர்க்கதரிசனம் சொல்லாதே என்று கூறிய அமத்சியாவிற்கு கர்த்தர் கொடுத்த தண்டனைகளில் எது தவறு
உன் பெண்ஜாதி வேசியாவாள்
குமாரர் பட்டயத்தால் விழுவார்கள்
உன் வயல் பங்கிடப்படும்
பெத்தேலில் செத்துப்போவாய்
ஆமோஸிடம் கர்த்தர் (இஸ்ரவேல் ஜனங்களை ஒப்பிட்டு) காண்பித்தவைகளில் எது தவறு
தூக்குநூல்
பழக்கூடை
பலிபீடம்
ஆண்டவர் பலிபீடத்தில் நின்று ஜனங்களை அழிக்க சொன்ன வழி என்ன
பலிபீடத்தை இடித்து போடுதல்
பஞ்சம்
அடிமையாக ஒப்புக்கொடுத்தல்
ஒபதியா தீர்க்கதரிசனம் யாருக்கு கொடுக்கப்பட்டது
ஏசா வம்சத்தார்
யாக்கோபு வம்சத்தார்
யோசேப்பு வம்சத்தார்
