wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Youth boys TC 13062021 QUIZ

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கர்த்தருடைய பந்தி _____ என்று சொல்லி அசட்டை பண்ணினார்கள்

a)

எண்ணமற்றுப்போயிற்று

b)

பாவமற்றுப் போயிற்று

c)

உண்மையற்றுப் போயிற்று

2.

கர்த்தர் என்றென்றைக்கும் சினம் வைக்கிற ஜனம் என்று சொல்லப்படுபவர்கள் யார்

a)

கானானியர்

b)

ஏதோமியர்

c)

இஸ்ரவேலர்

3.

உங்கள் கையில் உள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல என்று கர்த்தர் சொல்லுகிறார் சொல்லுகிறதற்கு காரணம் என்ன

a)

காணிக்கை கர்த்தருக்கு பிரியம் இல்லாத வழிகளில் சம்பாதித்தது

b)

அவர்கள் கொலை பாதகர்கள்

c)

அவர்கள் பொய்யர்

4.

ஆசாரியர்கள் (லேவியர்) ______

a)

உண்மைய மொத்தமுள்ள ஊழியக்காரர்

b)

சேனைகளுடைய கர்த்தரின் தூதன்

c)

கர்த்தரை பிரியப்படுத்துபவர்கள்

5.

ஆண்டவர் தம்மை உடன்படிக்கையின் ____ என்று கூறுகிறார்

a)

பிதா

b)

தூதன்

c)

குமாரன்

6.

லேவியின் புத்திரரை புடமிடுவதற்காகக் கர்த்தர் கூறின காரணங்களில் எது தவறானது

a)

கர்த்தருடையவர்களாக இருக்கும்படிக்கு

b)

நீதியாய் காணிக்கை செலுத்த

c)

நியாயப்பிரமானங்களை நிறைவேற்ற

7.

மனுஷர் தேவனை வஞ்சிக்கும் காரியங்கள் யாவை

a)

காணிக்கைகளும் தசமபாகமும்

b)

ஜெபங்களும் வேண்டுதல்களும்

c)

செயல்களும் கூலிகளும்

8.

யார் யாரை கடாட்சிக்கிறது போல நான் உங்களை கடாட்சிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்

a)

மனுஷன் தன் ஊழியக்காரரை

b)

மனுஷன் தனக்கு ஊழியம் செய்கிற தன்னுடைய குமாரனை

c)

ஆசாரியர்களை

9.

பிதாக்களுடைய இருதயத்தை பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை பிதாக்களிடத்திற்கும் யார் திருப்புவதாக குறிப்பிடப்படுகிறது

a)

யோவான்

b)

மோசே

c)

இயேசு கிரிஸ்து

10.

கர்த்தர் மோசேக்கும் இஸ்ரவேலருக்கும் நியாயப்பிரமானத்தை கற்பித்த இடம் எது

a)

ஓரேப்

b)

சீனாய் மலை

c)

கானான் தேசம்