Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Youth Boys TC 02052021

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பலத்த ஜாதி என்று குறிப்பிடப்படுவன யாவை

a)

பச்சைப்புழு

b)

வெட்டுக்கிளி & முசக்கட்டைப்பூச்சி

c)

பச்சைக்கிளி

d)

All the above

2.

ஆலயத்தை விட்டு நீக்கப்பட்டவைகள்

a)

சர்வாங்க தகனபலி

b)

போஜனபலி பானபலி

c)

காணிக்கைகள்

d)

ஆயர்கள்

3.

எது சாரமற்றுப்போனது

a)

திராட்சைச்செடி

b)

அத்திமரம்

c)

மாதுளை பேரீச்சம் கிச்சிலி

d)

உப்பு

4.

______ ளில் இருந்து ஆகாரம் நீக்கப்பட்டது

a)

கண்கள்

b)

வாய்கள்

c)

களஞ்சியங்கள்

5.

இஸ்ரவேல் தேசத்தின் மேல் பரவும் பெரிய ஜாதியின் முன்னும் பின்னும் பட்சித்து எரிப்பன யாவை

a)

மேகஸ்தம்பம் அக்கினிஸ்தம்பம்

b)

அக்கினி ஜுவாலை

c)

இருள் அந்தகாரம்

6.

கர்த்தரின் ஊழியக்காரர் என்று கூறப்படுவது யார்

a)

யோவேல்

b)

ஆசாரியர்கள்

c)

தீர்க்கதரிசிகள்

7.

வடதிசை சேனையின் முன்தண்டு எங்கு துரத்திவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார்

a)

கீழ்கடல்

b)

மேற்கடல்

c)

பள்ளத்தாக்கு

8.

யோவேல் என்பதன் அர்த்தம்

a)

யெகோவா என் தேவன்

b)

இருக்கிறவராகவே இருக்கிரேன்

c)

Both A & B

9.

யோசபாத் பள்ளத்தாக்கு ______ பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது

a)

நீதியின்

b)

நியாயத்தீர்ப்பின்

c)

கோபத்தின்

10.

யோவேலின் தகப்பன் பெயர்

a)

யோசபாத்

b)

அம்மோன்

c)

பெத்துவேல்