NEW
Font size
WorksheetsZechariah
Total questions: 15
Worksheet time: 5mins
சகரியாவின் பாட்டனார்(தாத்தா) பெயர் என்ன?
இங்க போத்
இத்தாமார்
இத்தோ
பள்ளத்தாக்கில் இருந்த செடிகள் எவை?
நளதம்
ஆமணக்கு
மிருது
முந்தின புத்தகத்தில் எத்தனை அதிகாரம்?
4
14
2
வேதத்தை கேளாத கடினத்திற்கு இந்த புத்தகத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது?
வைராக்கியம்
வணங்காக் கழுத்து
வைரம்
பிரதான ஆசாரியன் யார்?
யோசுவா
யோசியா
யோத்சதாம்
வட தேசத்துக்கும் புறப்பட்டுப் போனவைகள் கர்த்தருடைய கோபத்தை என்ன வாங்கின?
அமைதி
கடுமை
சாந்தி
சமாதானம்
சகரியாவின் கால மன்னன் யார்?
அகாஸ் வேரு
தரியு
கோரேஸ்
இந்தப் புத்தகத்தில் 3 வசனங்கள்(ஒன்று ஆலயத்துவிட்டங்களில்) மீதி 2 அடிக்கடி கையாளப் படும்?
கர்த்தர் உன்னை கடிந்து கொள்வார்
என்னுடைய ஆவியினாலே ஆகும்
மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்
கிளை என்று கர்த்தரைச் சொல்லுகிற பெயர் வேறு எந்தப் புத்தகத்திலும் உண்டு?
ஆதியாகமம்
ஏசாயா
மல்கியா
Pr. Marshall Isaac அவர்கள் இந்த topic பற்றிப் பேசினாங்க!!
நாலு ஆவிகள்
நாலு இரதங்கள்
மரக்கால்
இந்த புத்தகத்தில் தேவனுக்குரிய விசேஷித்த பெயர்?
சர்வலோகத்திற்கும் ஆண்டவர்
யாக்கோபின் தேவன்
சேனைகளின் கர்த்தர்
பர்வதங்கள் எப்படிப்பட்டவை?
வெண்கலம்
இரும்பு
உயரமானது
கிஸ்லே என்பது எத்தனாவது மாதம்?
8
9
4
எது மட்டும் நான்கு?
கண்கள்
பர்வதங்கள்
ஒலிவமரங்கள்
தொழிலாளிகள்
அக்கிரமக்காரி யார்?
மரக்கால்
நாரைகளின் செட்டை
அத்தாலியாள்
