NEW
Font size
Worksheets22 Aug 2020 youth meet quiz
Total questions: 15
Worksheet time: 5mins
தேவதூதன் யோசேப்புக்கு நான்கு முறை எங்கு காணப்பட்டான்?
சொப்பனத்தில்
தேவாலயத்தில்
நேரில்
ஏரோது பிள்ளையைக் கொலை செய்யும்படி தேடினதால் எங்கு போய் இருக்கும்படி தேவதூதன் யோசேப்புக்கு சொன்னான்?
எகிப்து
நாசரேத்
பெத்தலகேம்
இயேசு ________ களஞ்சியத்தில் சேர்ப்பார் பதரையோ அவியாத அக்கினியில் சுட்டெரிப்பார்.
பயிரை
கோதுமையை
தானியங்களை
இயேசு ஞானஸ்நானம் பெற்றதும் புறா இறங்கியது எதைப் பெற்றுக் கொண்டதற்கு அடையாளமாக இருக்கிறது?
பக்தி வைராக்கிய ஆவி
தேவனுடைய பரிசுத்த ஆவி
விடுதலையின் ஆவி
பிசாசு இயேசுவை சோதித்தபோது பயன்படுத்தாத வசனம் எது?
மனுஷன் தேவனுடைய வார்த்தையினால் பிழைப்பான்
தேவனாகிய கர்த்தரை பரீட்சை பாராதிருப்பாயாக
கர்த்தருக்கே ஆராதனை செய்வாயாக
என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு
எவர்களை மனுஷரை பிடிக்கிறவர்கள் ஆக்குவேன் என்று கர்த்தர் அழைத்தார்?
சீமோன், அந்திரேயா
யாக்கோபு, யோவான்
எவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாய் இராவிட்டால் பரலோகத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்? , , .
வேதபாரகர் பரிசேயர்
சதுசேயர்
சீஷர்கள்
ஒரு ஸ்திரீயை ________ எவனும் தன் இருதயத்தில் விபசாரம் செய்தாயிற்று.
சபிக்கிற
கடிந்துகொள்ளுகிற
இச்சையோடு பார்க்கிற
எவற்றை மக்கள் அறிய செய்யாமல் பிதா மாத்திரம் அறிய செய்ய வேண்டும் என்று இயேசு கூறினார் ?
தர்மம்
ஜெபம்
உபவாசம்
மூன்றும்
______ தெளிவாய் இருந்தால் சரீரம் முழுவதும் தெளிவாய் இருக்கும்.
இருதயம்
சிந்தை
கண்
கேட்டுக்குப் போகிற வழி _______ இருக்கிறது.
குறுகியதாக
விசாலமாக
கண்ணுக்கு இனிமையாக
கள்ளத்தீர்க்கதரிசிகளை எவைகளினாலே அறியலாம்?
வார்த்தைகளால்
கனிகளால்
வரங்களினால்
குஷ்டரோகி சுத்தமான போது சாட்சியாக யாரிடம் காண்பித்து காணிக்கை செலுத்தினான்?
, , .
பரிசேயன்
தூபம் காட்டுகிறவன்
ஆசாரியன்
யாருக்கு ஜுரம் நீங்கிற்று?
பேதுரு
பேதுருவின் மாமி
நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன்
அனேகர் கிழக்கிலும் மேற்கிலும் இருந்து வந்து ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபோடே பந்தி இருப்பார்கள் என்று யாருடைய விசுவாசத்தை கண்டதும் கூறினார்.,தானியேல்,. யாக்கோபு.
நூற்றுக்கு அதிபதி
குணமான குஷ்டரோகி
பேதுருவின் மாமி
