NEW
Font size
WorksheetsHaggai & Zephaniah
Total questions: 16
Worksheet time: 5mins
ஆகாய் புத்தகம் என் வரிசை என்ன?
27
39
37
36
யூதா ராஜா இங்கு யார்?
தரியு
யோசியா
யோத்சதாக்
கர்த்தருடைய நாள் என்கிற சத்தத்துக்கு அலறுவது யார்?
யூத வம்சத்தார்
பராக்கிரமசாலி
தேசத்தின் குடிகள்
பதரை ப்போல பறப்பது யார்?
விரும்பப்படாத ஜாதி
வீடுகள்
நாள்
மோவாப் எதைப்போல் ஆகும்?
கொமோரா
அஸ்கலோம்
சோதோம்
மச்சு வீடு எது?
ஜனங்கள் வீடு
ஆலயம்
ஆசாரியர் வீடு
முத்திரை மோதிரம் யார்?
செயல்த்தியேல்
யோசுவா
செருபாபேல்
பிரதான ஆசாரியர் யார்?
யோத்சதாக்
ஆகாய்
யோசுவா
தலைவன் யார்?
யூதா
தரியு
செருபாபேல்
கெர்ச்சிக்கிற சிங்கங்கள் யார்?
அதிபதிகள்
அநியாயக்காரர்
நியாயாதிபதிகள்
எதின் மீது அகங்காரம் கொள்ள மாட்டாய்?
காணிக்கை
பரிசுத்த பர்வதத்தில்
சபையில்
ஆகாய தீர்க்கதரிசிக்கு கர்த்தருடைய வார்த்தை இரண்டாம் விசை உண்டான தேதி?
21
24
முதல் தேதி
நான்தான் என்னைத்தவிர வேறு ஒருவர் இல்லை என்று செப்பனியா புத்தகத்தில் சொன்னது யார்?
கர்த்தர்
எத்தியோப்பியர்
நினிவே
கல்லின் மேல் கல் யார்?
ஆகாய்
சகரியா
செப்பனியா
செப்பனியா சொல்லப்படுவது எத்தனாவது தலைமுறை?
6
5
4
3
கூக்குரலின் சத்தம் எழும்பும் வாசல் எது?
மீன்
ஊருணி
குப்பைமேட்டு வாசல்
