WorksheetsJeremiah 21-30
Total questions: 15
Worksheet time: 7mins
இதோ, நான் உங்களை முன்னே ஜீவனையும் மரண வழி வைக்கிறேன்" என்று எரேமியா மூலம் கர்த்தர் சொல்வது போல் வேறு எந்த தீர்க்கதரிசி மூலம் சொன்னார்?
ஏசாயா
ஆபகூக்
மோசே
இந்தப் புத்தகத்தில் அடிக்கடி மூன்று வாசகங்கள் சொல்லப்படுகின்றன? அவை யாவை?
உன் கிரிகைகளுக்கு பலன் உண்டு
இதோ நாட்கள் வராது என்று
அவைகள் தீமைக்கல்ல; சமாதானத்துக்கு ஏதுவானவைகள்
என் முகத்தை நன்மைக்கு அல்ல; தீமைக்கே வைத்தேன்
யாருக்காக அழச் சொன்னார்?
மரித்தோர்க்கு
சிறைப்பட்டோருக்கு
அந்நியருக்கு
சிறு வயது முதல் நீ என் சத்தத்தை கேளாமல் போகிறது உன்
பிரயாசம்
வழக்கம்
பாரம்
கர்த்தருடைய கையின் வலது கை மோதிரம்
யோயாக்கீம்
யோசியா
கோனியா
எரேமியாவில் தேவநாமம்
அன்பாய் இருக்கிற
நமது நீதியாய் இருக்கிற
வல்லமையுள்ள கர்த்தர்
கர்த்தருடைய வார்த்தை?
சர்வ பூமியின் சம்மட்டி
கண்மலையை நொறுக்கும் சம்பட்டி
கடினமான சம்பட்டி
கர்த்தருடைய ஆலயத்தின் முன் வைக்கப்பட்டிருந்த இரண்டு கூடை?
திராட்சை பழங்கள்
ஒலிவப் பழங்கள்
அத்திப்பழங்கள்
என் ஊழியக்காரன் என்று கர்த்தர் சொல்லுகிற அந்நிய ராஜா?
பெல்ஷாத்சார்
தரியு
நேபுகாத்நேச்சார்
நீங்கப் பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்ன சத்தங்கள்?
4
6
5
எகிப்தில் இருந்து கொண்டுவரப்பட்ட உரியா யார்?
பயந்து ஓடிப் போனவன்
ஏத்தியன்
பயணத்திலிருந்து வந்தவன்
மரமநுகத்துக்குப் பதில் நுகம் எது?
இரும்பு
வெண்கலம்
பித்தளை
உன் காயங்களை கட்டும்படி உனக்காக
வருவாரி ல்லை
ஏற் படுவாரில்லை
பிரயாசப்படுவாரில்லை
விசாரிப்பாரற்ற
சீயோன்
எகிப்து
சமாரியா
கர்த்தருடைய பெருங்காற்று எது?
கோராவாரி
கொண்டல்
தென்றல்
