wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Joel and Hosea 1-7

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பெயேரின் குமாரன் யார்?

a)

உசியா

b)

யோசியா

c)

ஓசியா

2.

தம் ஜனத்தை கர்த்தர் நியமித்து கொள்ளாத காரியம் எது?

a)

நீதி நியாயத்திற்கு

b)

நித்திய விவாகத்திற்கு

c)

உண்மைக்கு

d)

அழிவிற்கு

3.

எத்தனை மறுமொழிகள் சொல்லப்படுகின்றன?

a)

3

b)

7

c)

5

4.

பதினைந்து வெள்ளிக்காசு ஒற்றைக்கலம் எது?

a)

காணியா ட்சியின் கிரயம்

b)

இரத்த நிலக்கிரயம்

c)

தேவனுடைய கிரையம்

5.

இஸ்ரவேலின் வில் முறிக்கப்படும் பள்ளத்தாக்கு எது?

a)

மரண இருளின் பள்ளத்தாக்கு

b)

யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கு

c)

தரிசன பள்ளத்தாக்கு

d)

யோசபாத்தின் பள்ளத்தாக்கு

6.

யுத்த வீரனைப் போல் மதில் ஏறும்; மதிலில் மேல் ஓடும்; வீடுகளின் மேல் ஏறும்; எது?

a)

மின்சாரம்

b)

குதிரை

c)

அக்னி

7.

ஆசிரியர்களை யோவேல் இப்படி அழைக்கிறார்?

a)

முதியோரே

b)

தொண்டரே

c)

குழந்தைகளே

8.

சந்திரன் எப்படி மாறும்?

a)

இரத்தமாக

b)

இருளாக

c)

புகையாக

9.

வேசிப் பணையம் யார்?

a)

ஆண் குழந்தைகள்

b)

பெண் குழந்தைகள்

c)

வாலிபர்கள்

10.

கர்த்தருடைய நாள் எங்கு சமீபமாயிரூக்கிறது?

a)

நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கு

b)

யோசபாத்தின் பள்ளத்தாக்கு

c)

யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கு

11.

யூதாவிலே நியமிக்கப்பட்டிருப்பது எந்த காலம்?

a)

வசந்த காலம்

b)

பண்டிகை காலம்

c)

அறுப்புக் காலம்

d)

சிறையிருப்பு காலம்

12.

இஸ்ரவேலின் முகத்துக்கு முன்பாகச் சாட்சி இடுகிறது எது?

a)

அகந்தை

b)

ஆபத்து

c)

இடறல்

13.

தேவ ஜனங்கள் சங்காரமாவது எதினால்?

a)

அறிவின்மை

b)

மறதி

c)

கடினம்

14.

சீகேமுக்குப் போகிற வழியில் காத்திருக்கும் கூட்டம் எது?

a)

பரிகாரரின் கூட்டங்கள்

b)

ஆசாரியரின் கூட்டம்

c)

வேசித்தன கூட்டம்

15.

மேடுகளில் இல்லாத மரங்கள் எவை?

a)

கர்வாலி மரம்

b)

புன்னை மரம்

c)

அரசமரம்

d)

ஒலிவ மரம்