wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil riddle

Total questions: 10

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

படுத்துத்தூங்கினால் கண்முன் ஆடும்; அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும்.

(a)  

2.

ஒற்றைக்காலில் காலில் சுற்றுவான் ஓய்ந்து போனால் படுத்து விடுவான்

(a)  

3.

கடிவாளம் போட்டால் காலிலே கிடக்கும். புதிதாக பயன்படுத்தினால் காத்திடுவேன் நான் யார் ?

(a)  

4.

ஒரு பானைச் சோறு வடித்து, ஓராயிரம் பேருக்குப் போட்டு, இன்னும்கூட மிச்சமிருக்கும் நான் யார் ?

(a)  

5.

மடக்காமல் பறக்குதே, அது என்ன மந்திரி ? சிமிட்டாமல் விழிக்குதே, அதுதான் அரசே.

(a)  

6.

ஒல்லியான மனிதன் ; ஒரே காது மனிதன், அவன் காது போனால், ஏது பயன்?

(a)  

7.

சின்னஞ் சிறு வீட்டில் சிப்பாய்கள் பல பேர்

பலர் என்னை பயன்படுத்துவார்கள் நான் யார் ?

(a)  

8.

பச்சைக் கதவு, வெள்ளை ஜன்னல், கறுப்பு ராஜா.

அது ஒரு பழம் என்ன பழம் அது ?

(a)  

9.

நடக்க முடியாது: ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன?

(a)  

10.

அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி. பாதி நாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள்.

(a)