wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Youth Boys TC 04072021 quiz

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இவனே யூத ஜனங்களுக்கு ஏற்ற பிரசங்கியாயிருப்பான் என்று கர்த்தர் எந்த வித தீர்க்கதரிசிகளை சொல்லுகிறார்

a)

கர்த்தருடைய வார்த்தையை தீர்க்கதரிசனம் சொல்லுபவன்

b)

செல்வத்தைக் குரித்து தீர்க்கதரிசனம் சொல்லுபவன்

c)

திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் குரித்து தீர்க்கதரிசனம் சொல்லுபவன்

2.

கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயம் எங்கு உயர்த்தப்படும்

a)

மலைகளுக்கு மேலாய்

b)

ஜாதிகளுக்கு மேலாய்

c)

இஸ்ரவேலுக்கு மேலாய்

3.

கர்த்தர் தமது ஜனத்தின்மேல் ______ என்றைக்கும் ராஜாவாயிருப்பார்

a)

சீயோன் பர்வதத்திலே

b)

யூதாவிலே

c)

சமாரியாவிலே

4.

பெத்லகேமின் மறுபெயர் என்ன

a)

எப்பிராத்தா

b)

மொரேசா

c)

யோதாம்

5.

மனுஷனுக்குக் காத்திராமலும் மனுபுத்திரருக்கு தாமதியாமலும்வருவது எது

a)

பூண்டு

b)

மழை

c)

கதிர்கள்

6.

_______ உம்முடைய நாமத்தை மதிப்பான்

a)

ஞானமுள்ளவன்

b)

பயபக்தியுள்ளவன்

c)

துன்மார்க்கன்

7.

நியாயத்தைப் புரட்டுகிறவர்களுக்குள் செம்மையானவர்களும் எவற்றைப்போல் கேடுள்ளவர்களாய் இருக்கிறார்கள்

a)

முட்செடி போல்

b)

தராசைப்போல்

c)

பனியைப்போல்

8.

கர்த்தர் ______ செய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார்

a)

கிருபை

b)

நியாயம்

c)

பராக்கிரமம்

9.

சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்பட்டு திராட்சைச்செடி நடும் நிலமாக மாறும் என்று கூறப்பட்டது எது

a)

சமாரியா

b)

காத்

c)

யூதா

10.

மீகாவின் சமகால தீர்க்கதரிசிகளில் எது தவறு

a)

ஏசாயா

b)

ஓசியா

c)

எசேக்கியேல்