WorksheetsTamil
Total questions: 8
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
எஞ்சி நிற்கும் சொல்
a)
எச்சம்
b)
வினையெச்சம்
c)
வினைமுற்று
2.
"எழுதிய கடிதம்"
a)
எச்சம்
b)
குறிப்பு பெயெச்சம்
c)
வினையெச்சம்
3.
பெரிய கடிதம்
a)
வினையெச்சம்
b)
எச்சம்
c)
குறிப்புப் பெயரெச்சம்
4.
முத்து படித்தனள்
a)
எச்சம்
b)
குறிப்பு பெயரெச்சம்
c)
முற்றெச்சம்
5.
உலகிலேயே மிகவும் சிக்கலான பொருள்
a)
வலை
b)
மலை
c)
மூளை
6.
ஓர்தல்
a)
நல்லறிவு
b)
நற்காட்சி
c)
நல்லொலுக்கம்
7.
திட்டுமுட்டு
a)
தடுமாற்றம்
b)
உலகம்
c)
நன்கு
8.
சுஜாதாவின் இயற்பெயர்
a)
ராமராஜன்
b)
இரங்கராஜன்
c)
சுந்தர்ராஜன்
100 %
