wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு-1 அரையாண்டு

Total questions: 11

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

துவர்ப்புச் சுவையுடையது ______________________

a)

பாக்கு

b)

உப்பு

c)

மாங்காய்

2.

மரத்திலிருந்து சுவையான ______________________ கிடைக்கும்.

a)

விறகு

b)

பழம்

c)

நிழல்

3.

உன் முயற்சியால் மட்டுமே செல்லும் வாகனம் __________________

a)

கப்பல்

b)

பேருந்து

c)

மிதிவண்டி

4.

எலுமிச்சையின் சுவை _______________________

a)

புளிப்பு

b)

கார்ப்பு

c)

இனிப்பு

5.

மீனுக்கு _________________ இல்லை

a)

இமைகள்

b)

கண்

c)

வாய்

6.

விடுபட்ட எழுத்துக்களை நிரப்புக- கு____ரை

a)

b)

தி

c)

7.

விடுபட்ட எழுத்துக்களை நிரப்புக -க____ம்பு

a)

ரு

b)

c)

8.

விடுபட்ட எழுத்துக்களை நிரப்புக- ஒட்____கம்

a)

டு

b)

c)

9.

விடுபட்ட எழுத்துக்களை நிரப்புக- குழந்_____கள்

a)

b)

c)

தை

10.

விடுபட்ட எழுத்துக்களை நிரப்புக- ஆ____மரம்

a)

b)

c)

11.

பொருத்துக

1.காகம் - பூக்கள்


2.லட்டு - கசப்பு


3.குயில் - கா ,கா


4.பாகற்காய் - இனிப்பு


5.பூ - கூ,கூ

a)

5 - 4 - 1 - 2 - 3

b)

1 - 2 - 4 - 3 - 5

c)

4 - 5 - 3 - 2 - 1