wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

python variables and control structures tamil medium

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பைத்தானில் எத்தனை முக்கியமான கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் உள்ளன ?

a)

3

b)

4

c)

5

d)

6

2.

elif என்பதன் விரிவாக்கம்

a)

NESTED IF

b)

IF....ELSE

c)

ELSE....IF

d)

IF.....ELIF

3.

பைத்தான் நிரலில் எது முக்கிய பங்கு வகிக்கிறது?

a)

கூற்றுகள்

b)

கட்டுப்பாடு

c)

அமைப்பு

d)

உள்தள்ளல்

4.

எந்த கூற்று பொதுவாக இட ஒதுக்கீட்டிற்காகப் பயன்படுகிறது ?

a)

CONTINUE

b)

BREAK

c)

PASS

d)

GOTO

5.

if கூற்றின் நிபந்தனை பின்வரும் எந்த வடிவில் இருக்க வேண்டும்

a)

கணித அல்லது ஒப்பீட்டுக் கோவைகள்

b)

கணித அல்லது தருக்கக் கோவைகள்

c)

ஒப்பீட்டுக் அல்லது தருக்கக் கோவைகள்

d)

கணித கோவைகள்

6.

எது மிகவும் சுலபமான மடக்கு எது?

a)

do..while

b)

while

c)

for

d)

if..elif

7.

பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?

i=1

while True:

if i%3==0:

break

print(i,end=”)

i+=1

a)

12

b)

123

c)

1234

d)

124

8.

பின்வரும் குறிமுறையின் வெளியீடு என்ன?

T=1

while T:

print(True)

break

a)

தவறு

b)

சரி

c)

0

d)

பிழை

9.

பின்வருவனவற்றில் எது jump கூற்று கிடையாது ?

a)

FOR

b)

GOTO

c)

CONTINUE

d)

BREAK

10.

எந்த நிறுத்தற்குறி பின்வரும் அடிக்கோடிட்ட இடத்தில் இடம் பெற வேண்டும்?

if <condition>_______

statements-block 1

else:

statements-block 2

a)

;

b)

:

c)

::

d)

!

11.

1. பைத்தானை உருவாக்கியவர் யார் ?

a)

ரிட்ஸி

b)

பி ல்கேட்ஸ்

c)

சுந்தர் பிச்சை

d)

கைடோ வான் ரோஷம்

12.

இவற்றுள் எந்த தூண்டுகுறி நிரல்பெயர்ப்பி கட்டளைகளை ஏற்றுக் கொள்ள தயார் நிலையில் இருப்பதை குறிக்கிறது ?

a)

>>>

b)

<<<

c)

#

d)

<<

13.

பின்வரும் எந்த சாவி சேர்மானம் ஓர் புதிய பைத்தான் நிரலை உறுவாக்க பயன்படுகிறது.

a)

Ctrl+C

b)

Ctrl+F

c)

Ctrl+B

d)

Ctrl+N

14.

பின்வரும் எந்த குறியுரு பைத்தான் நிரலில் குறிப்புகளை உள்ளீடு செய்ய பயன்படுகிறது ?

a)

#

b)

&

c)

@

d)

$

15.

எந்த குறி ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்புகளை ஒற்றை வரியில் அச்சிடும்

a)

அரைப்புள்ளி

b)

டாலர்

c)

காற்புள்ளி

d)

முக்காற்புள்ளி

16.

பின்வரும் எது வில்லைகள் கிடையாது?

a)

நிரல் பெயர்ப்பி

b)

குறிப்பெயர்கள்

c)

சிறப்புச்சொற்கள்

d)

செயற்குறிகள்

17.

பின்வருவனவற்றில் எது பைத்தான் சிறப்புச் சொல் கிடையாது?

a)

Break

b)

while

c)

Continue

d)

operators

18.

எந்த செயற்குறி ஒப்பீடு செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

a)

கணக்கீடு

b)

தொடர்புடைய

c)

தருக்க

d)

மதிப்பிருத்தல்

19.

பின்வருவனவற்றில் எது தருக்க செயற்குறி கிடையாது ?

a)

And

b)

OR

c)

NOT

d)

LIKE

20.

எந்த செயற்குறி நிபந்தனை செயற்குறி என்று அழைக்கப்படுகிறது?

a)

மும்ம செயற்குறி

b)

தொடர்புடைய

c)

தருக்க

d)

மதிப்பிருத்தல்