NEW
Font size
WorksheetsFUNCTION AND DATA ABSTRACTION TAMIL MEDIUM
Total questions: 15
Worksheet time: 8mins
ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே
துணை நிரல்கள்
கோப்புகள்
pseudo குறிமுறை
தொகுதிகள்
1. செயற்கூறு வறையறையில் உள்ள மாறிகள் எவ்வா று அழைக்கபடுகின்றன ?
துணை நிரல்கள்
செயற்கூறு
செயலுருபு
அளபுருக்கள்
1. செயற்கூறு வறையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் எவ்வா று அழைக்கபடுகிறது ?
செயலுருபுகள்
துணை நிரல்கள்
செயற்கூறு
செயற்கூறு
தரவு வகை குறிப்பு எழுதும் போது எது கட்டாயமாகிறத?
{ }
( )
[ ]
< >
பின்வரும் எது ஒரு பொருள் செய்ய வேண்டியதை தீர்மானிக்கிறது ?
அ ஆ இ ஈ தொகுப்பான்
இயக்க அமைப்பு
நிரல்பெயர்ப்பி
இடைமுகம்
தொகுப்பான்
ஒரே மாதிரியான அதே அளபுருக்களை செயற்கூறுவிற்கு அனுப்பினால் சரியான
விடையைத் தரும் செயற்கூறு எவ்வாறு அழைக்கபடுகிறது?
impure செயற்கூறு
partial செயற்கூறு
dynamic செயற்கூறு
pure செயற்கூறு
தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும்
கூற்று________________ எனப்படும்
impure செயற்கூறு
pure செயற்கூறு
தற்சுழற்சி
அளபுருக்கள்
___________செயற்கூறுகளுக்கு வரையரை கிடையாது
Static
Dynamic
________________என்பது இனக்குழுவால் உருவாக்கப்பட்ட சான்றுருவாகும்
பொருள்
துணை நிரல்
1. பின்வரும் எந்த செயற்கூறு அருவமாக்கம் தரவு வகையை உருவமைக்கப்பயன்படுகிறது
Contructors
Destructors
recursive
Nested
1. பின்வரும் எந்த செயற்கூறு தரவு வகையில் இருந்து தகவல்களை மீட்டெடுக்கும்?
Contructors
selectors
Recursive
Nested
மாற்றம் செய்யமுடியாத பொருளின் தொடர் வரிசை
அ ஆ இ Tuple ஈ
Built in
List
Tuple
Derived data type
உருவமைப்பு அறியப்பட்ட தரவு வகை
எவ்வா று அழைக்கபடுகிறது.
Built in datatype
Derived datatype
concrete datatype
Abstract data type
1. இரு மதிப்புகளை ஒன்றாக பிணைப்பு எந்தவகை கருதப்படுகிறது.
Pair
Triplet
single
quadrat
1. பின்வருவனவற்றில் எது பல் உறுப்பு பொருளின் பல்வேறு பகுதிகளை பெயரிட அனுமதிக்கிறது?
Tuples
Lists
Classes
quadrats
